Showing posts with label ஆலோசனை கூட்டம். Show all posts
Showing posts with label ஆலோசனை கூட்டம். Show all posts

Friday, 4 October 2019

மாவட்ட மாணவரணி ஆலோசனைக்கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் சார்பாக 03/10/2010 அன்று இரவு கோம்பைத் தோட்டம் மாவட்ட மர்கஸ் வளாகத்தில்,



மாவட்ட மாணவரணி மூலமாக இன்ஷாஅல்லாஹ் 06/10/2019 அன்று நடைபெறவுள்ள  சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கான கல்வி உதவித் தொகை பெற ஆன்லைனில் இலவசமாக பதிவு செய்யும் முகாம் பற்றி ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கோம்பைத்தோட்டம், வெங்கடேஸ்வரா நகர், பெரியதோட்டம் ஆகிய கிளை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு  நிகழ்ச்சியை எவ்வாறெல்லாம் சிறப்பாக நடத்துவது என கருத்துக்கள் கேட்டறியப்பட்டு முடிவுகள் எடுத்து சிறப்பாக இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்..


Sunday, 15 September 2019

திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 13/09/2019 அன்று மாவட்ட மர்கஸ் வளாகத்தில் மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றது.



வருங்கால தாவா பணிகளை வீரியமாக செய்வது பற்றி பல்வேறு ஆலோசனைகள் செய்து முடிவுகள் எடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, 3 August 2019

திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்























தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்ட  நிர்வாகக்குழு  கூட்டம் 02/08/2019 அன்று மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் மாலை 5:40 மணி முதல் நடைபெற்றது.


இந்த வாரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் பற்றி ஆலோசித்து, மாவட்ட நிர்வாகிகளின் பணிகள் மற்றும் பொறுப்பாளர்கள் முடிவு செய்யப்பட்டது.
தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தொடர் பிரச்சார சுவர் விளம்பரங்கள் மாவட்டம் முழுவதும் செய்வது என்றும்  ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 20 July 2019

திருப்பூர் மாவட்ட மஸ்வரா 19/07/2019



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மஸ்வரா 19/07/2019 அன்று மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் மாலை 5:00 மணி முதல் 10: 20 வரை நடைபெற்றது.

26/07/2019 அன்று நடத்தவுள்ள மாவட்ட செயற்குழு பணிகள் மற்றும் பொறுப்பாளர்கள் முடிவு செய்யப்பட்டது.

தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தை மாவட்டம் முழுவதும் செய்வது என்றும்  ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் செய்யப்பட்டது.
கிளைகளின் கோரிக்கை கடிதங்கள் பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது.
புதிய கிளைகள் உருவாக்கம் செய்யக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு,
கிளைகள் உருவாக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.

மேலும் அந்தப் பகுதிகளில் ஜும்ஆ க்கள் நடத்தவும் முடிவுகள் செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Friday, 1 March 2019

மாவட்ட நிர்வாக ஆலோசனை கூட்டம் _ திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனை

கூட்டம் 01/03/2019 அன்று 


மாவட்ட மர்கஸ் வளாகத்தில் மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட செயற்குழு, மாவட்ட தர்பியா பற்றி ஆலோசிக்கப்பட்டு தீர்வுகள் ஆலோசனைகள் செய்யப்பட்டது.

மேலும் தாவா பணிகள்  நிர்வாக பணிகள் பற்றி பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்

Monday, 25 February 2019

திருப்பூர் மாவட்ட நிர்வாக ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாக ஆலோசனை கூட்டம் 24/02/2019 அன்று மாவட்ட மர்கஸ் வளாகத்தில் மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த வார தாவா மற்றும் நிர்வாக பணிகள் பற்றி பல்வேறு ஆலோசனைகள் செய்து முடிவுகள் எடுக்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 16 February 2019

திருப்பூர் மாவட்ட நிர்வாக ஆலோசனைக்கூட்டம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாக ஆலோசனைக்கூட்டம்
15/02/2019 அன்று மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில் 



மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.






அதில் தாவாப்பணிகளை வீரியமாக செய்வது பற்றியும், மாவட்ட செயற்குழு நடத்துவது, மாவட்ட அளவிளான தர்பியா நடத்துவது, மாணவரனி நிகழ்ச்சி நடத்துவது மற்றும் மாவட்ட ஆம்புலன்ஸ் சேவைப்பணிகளை வீரியமாக செய்வது பற்றியும் ஆலோசனைகள் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, 13 June 2018

ஆலோசனை கூட்டம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 11-6-2018அன்று  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அதில்   ஃபித்ரா விநியோகம்   மற்றும்  பெருநாள் தொழுகை திடல் ஏற்பாடு சம்பந்தமான வேலைகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 29 May 2018

கிளையின் ஆலோசனைக்கூட்டம் - கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 24/05/2018 அன்று காலை கிளையின் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.இதில் காலியாக உள்ள துணை தலைவர் பொறுப்பிற்க்கு பொதுக்குழு நடைபெற்றது. இதில் சகோ அப்துர் ரஹ்மான் அவர்களை கிளையின் புதிய துணை தலைவராக நியமிக்கப்பட்டார்.மற்றும் தொண்டர் அணிக்கு சகோதரர் முஷ்ஃரப் அவர்களை நியமிக்கப்பட்டார். அல்ஹம்துலில்லாஹ்..!

Thursday, 17 May 2018

ஆலோசனை கூட்டம் - கோம்பைதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 10/05/2018 அன்று இரவு கிளையின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.இதில் கோடை கால பயிற்சி முகாம் பரிசளிப்பு நிகழ்ச்சி சம்பந்தமாகவும் மற்றும் எதிர்கால தாவா பணிகள் சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..!

ஆலோசனை கூட்டம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,மங்கலம் கிளை சார்பில் 8-5-2018அன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, அதில் இன்ஷா அல்லாஹ் வருகின்ற


11-5-2018
வெள்ளிக்கிழமை
மாலை 4 : 30 மணிக்கு நடைபெறும்

மக்தப் மதரஷா
ஆண்டு நிறைவு
நிகழ்ச்சி மற்றும்

கோடைக்கால
பயிற்சி வகுப்பு
பரிசளிப்பு

நிகழ்ச்சி பணிகள் சம்பந்தமான ஆலோசனை நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

பொது மசூரா - பெரியதோட்டம் கிளை


 திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 8/5/2018 அன்று இஷா தொழுகைக்கு பின்  கிளையின் அனைத்து பணிகளும் வீரியப்படுத்தவேண்டும் என்று பாதி கட்டுமானத்தில் இருக்ககூடிய பள்ளி இடத்திலே பொது மசூரா நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 9 May 2018

கிளையின் ஆலோசனைக்கூட்டம் - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செரங்காடு கிளையின் சார்பாக 06/05/2018 அன்று காலை கிளையின் ஆலோசனைக்கூட்டம் மாவட்டச் செயலாளர் சகோஅப்பாஸ், மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் அர்ஷத் கண்காணிப்பில் நடைபெற்றது. ஏற்கனவே கிளையின் துணைத்தலைவராக  இருந்த சகோ; யூசும் ராஜினாமா செய்ததால் நிர்வாக சீரமைப்பு நடைபெற்றது.இதில் துணைத் தலைவராக சகோ முஹம்மது ஹக்கீம் - 7708420420 தேர்ந்தெடுக்கப்பட்டார்அல்ஹம்துலில்லாஹ்..!

Tuesday, 8 May 2018

கிளையின் ஆலோசனைக்கூட்டம் - கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 03/05/2018 அன்று இரவு கிளையின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. ஏற்கனவே கிளையின் பொருளாளராக இருந்த சகோ:ஹனீபா அவர்கள் மாவட்டத்தினுடைய து.செயாலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட காரணத்தினால் கிளையில் நிர்வாக சீரமைப்பு நடைபெற்றது.இதில் செயலாளராக சகோ முஹம்மது சல்மான் மற்றும் பொருளாளராக சகோ ஷாஜஹான் யும் தேர்ந்தெடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..!

ஆலோசனை கூட்டம் - காதர்பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 5-5-2018 (சனிக்கிழமை) அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு வருகின்ற  🌙ரமலான்🌙 சம்பந்தமாக மசூரா (ஆலோசனை) நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ் 



Monday, 7 May 2018

சிறப்பு ஆலோசனை முகாம் - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 30/04/2018 அன்று திருப்பூர் மாவட்டம் முழுவதும் கோடை கால பயிற்சி முகாம் நடத்த உள்ள ஆண், பெண் ஆசிரியர்கள் மற்றும் கிளை பொறுப்பாளர்களுக்கான சிறப்பு ஆலோசனை முகாம் திருப்பூர் மாவட்ட மர்கஸின் கீழ்தளத்தில் மக்ரிப் தொழுகைக்கு பின் மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது.
       மாவட்ட துணைசெயலாளர் சகோ. யாசர் அவர்கள் கோடை கால பயிற்சி முகாம் நடத்தும் வழிமுறைகள், பாடத்திட்டங்கள், புத்தகங்கள் விபரம், வினாத்தாள் மற்றும் பொறுப்பாளர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள் பற்றி அவசியமான ஆலோசனைகளை தொகுத்து வழங்கினார்கள்.
    மாவட்ட பொருளாளர் சேக்பரீத் மற்றும்  மாவட்ட துணைசெயலாளர்  ரபிக் ஆகியோர் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 26 April 2018

ஆலோசனைக்கூட்டம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளையில்  25:4:18 புதன் இஷாதொழுகைக் குப்பின் உறுப்பினர் மசூரா நடைபெற்றது. இதில் பொதுக்கூட்டம் சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது

Saturday, 21 April 2018

ஆலோசனைக்கூட்டம் - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் ஆலோசனைக்கூட்டம் 19/04/2018 அன்று இரவு நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்...!

நிர்வாக ஆலோசனை கூட்டம் - MS நகர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 15-04-2018 அன்று காலை 7:45 மணியளவில் நிர்வாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில்

 1.தாவா பணிகளை அதிகப்படுத்துவது பற்றியும்

 2.தண்ணீர் பந்தல் பற்றியும்

3.கோடைகால பயிற்சி வகுப்பு 

4. வரும் புதன் நடைபெறும் ஆர்பாட்டத்திற்கு அதிகமான மக்களை அழைத்து வருவது மற்றும் இன்ன பிற பணிகள் பற்றியும் முக்கிய ஆலோசனைகள் செய்யப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 14 April 2018

பெண்கள் தாவா குழு சிறப்பு மசூரா - MS நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையின் சார்பாக 12-04-2018 அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு  2:50 மணியளவில்  செயல்வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது. இதில் 1.தாவா பணிகளை அதிகப்படுத்துவது பற்றி முக்கிய ஆலோசனைகள் செய்யப்பட்டது. 
2. கோடைகால பயிற்சி வகுப்பு 3. மாவட்டத்தின் சார்பாக எதிர்வரும் 27-04-2018 அன்று நடைபெரும் பொதுக்கூட்டம் பற்றியும் ஆலோசனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்