திருப்புர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 18-05-2016 அன்று ஹதீஸ் வகுப்பு நடைபெற்றது..இதில் ** மூஸா நபி வரலாறு ** என்ற தலைப்பில் சகோ - ஷிஹாபுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம், மஸ்ஜிதுஸ்ஸலாம் செரங்காடு கிளையின் சார்பாக 15-05-2016 அன்று கடந்த 10 நாட்கள் நடைபெற்ற கோடை கால பயிற்சி வகுப்பு நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோடை கால பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட 30 மாணவ , மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சகோதரர் - முஹம்மது பிலால் அவர்கள் " மார்க்க கல்வியின் அவசியம் " என்ற தலைப்பிலும் சகோதரர் - முஹம்மது சலீம் அவர்கள் ** குழந்தை வளர்ப்பு ** என்ற தலைப்பிலும் உறையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 17-05-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோ- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் ** சுவனம் இறைவனை அஞ்சுவோருக்கே ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 15-05-2016 அன்று கடந்த 10 நாட்கள் நடைபெற்ற கோடை கால பயிற்சி வகுப்பு நிறைவு மற்றும் மதரஸா ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோடை கால பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட 33 மாணவிகளுக்கு,மதரஸா மாணவ , மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
TNTJ திருப்பூர் மாவட்டம் ,G.K கார்டன் கிளையின் சார்பாக 17-05-2016 அன்று காலை 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் பட்டியல் இலவசமாக மாணவ மாணவிகளுக்கு பிரிண்ட் அவுட் எடுத்து தரப்பட்டது.ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயன்பெற்றனர். ...அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 17-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.. இதில் சகோ.சிராஜ் அவர்கள் " யூசுப் நபியுடன் இருந்த இருவரின் கனவுகள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 16-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.. இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் " யூசுப் நபியின் பிரார்த்தனை" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...