Thursday 19 May 2016

கோடைகால பயிற்சி ** மதரசா ஆண்டு விழா - V.K.P கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 15-05-2016 அன்று கடந்த 10 நாட்கள் நடைபெற்ற கோடை கால பயிற்சி வகுப்பு நிறைவு மற்றும் மதரஸா  ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோடை கால பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட 33 மாணவிகளுக்கு,மதரஸா மாணவ , மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.  
இந்த நிகழ்ச்சியில் சகோதரர். அபுபக்கர் சித்தீக் ஸஅதி அவர்கள்  "  கல்வியின் அவசியம் " என்ற தலைப்பில் உறையாற்றினார். இதில் அதிகமான ஆண்களும்   பெண்களும் கலந்துக் கொண்டனர்....அல்ஹம்துலில்லாஹ்...