Sunday, 20 April 2014
" ஏன் திமுக வை ஆதரிக்க வேண்டும்?" M.S. நகர் கிளைதொடர் தெருமுனை பிரச்சாரம்

சகோ.முஹம்மது சலீம், அவர்கள் " ஏன் திமுக வை ஆதரிக்க வேண்டும்?" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர் ..
திமுக நிர்வாகிகளுக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் _மங்கலம் R.P. நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P. நகர் கிளை மர்கஸ் க்கு கடந்த 19.04.2014 அன்று திமுக நிர்வாகிகள் வருகை தந்து, நமது நிர்வாகிகளை சந்தித்தார்கள்.
திமுக விற்கு ஆதரவாக பிரசாரங்களை செய்ய கேட்டுக் கொண்டனர்.
இதில் கிளை நிர்வாகிகள் நமது தேர்தல்பணிகள் மற்றும் பிரச்சாரம் இஸ்லாத்திற்கு உட்பட்டு எவ்வாறு இருக்கும் என்பதை விளக்கினார்கள்.
பிறகு அவர்களுக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் , மாமனிதர் நபிகள் நாயகம் ஆகிய மார்க்க விளக்க நூல்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
" முஸ்லிம் சமுதாயம் ஏன் திமுக வை ஆதரிக்க வேண்டும்? " _கோம்பை தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்


Subscribe to:
Posts (Atom)