Tuesday, 3 November 2015
பிறமத தாவா - MS நகர் கிளை

பெண்கள் பயான் - தாராபுரம் கிளை
திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக 1-11-15 ஞாயிறு அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ: சேக்பரீத் அவர்கள் "நாவை பேணுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் .அல்ஹம்துலில்லாஹ்....(புகைப்படம் எடுக்கவில்லை)
மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் - யாசின் பாபு நகர் கிளை

Subscribe to:
Posts (Atom)