Saturday 22 March 2014

ஏழை சகோதரருக்குரூ.5815/= மருத்துவ உதவி _காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு  கிளையின் சார்பாக 21.03.2014 அன்று  முஹம்மது ரபி  என்ற ஏழை சகோதரருக்கு  அறுவை சிகிச்சை செலவினங்களுக்காக ரூ.5815/= மருத்துவ உதவி செய்யப்பட்டது

திருப்பூர் மாவட்ட தலைமை தாவா பணிக்காக ரூ.320/= நிதியுதவி _மடத்துக்குளம் கிளை



 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 21.03.2014 அன்று திருப்பூர் மாவட்ட தலைமை தாவா பணிக்காக ரூ.320/= நிதியுதவி செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

"மரணசிந்தனை" _பெரியதோட்டம் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம்   கிளை   சார்பில்  21.03.2014   அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.... சகோதரி.ஷபாமா அவர்கள் "மரணசிந்தனை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .  சகோதரிகள் மற்றும் குழந்தைகள் கலந்து  கொண்டு பயன்பெற்றனர்.