Tuesday, 26 April 2016
குர்ஆன் வகுப்பு - செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை

சமுதாயப்பணி - இலவச நீர்மோர் - செரங்காடு கிளை

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளையின் சார்பாக 21-04-16 (வியாழன்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ - பஷீர் அலி அவர்கள் " இறை மறுப்பாளர்களை சிறிது காலம் அனுபவிக்கச் செய்வோம் பின்னர் கடுமையான வேதனையில் தள்ளுவோம் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....
குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

Subscribe to:
Posts (Atom)