தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 30.05.2013அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் "பிரம்மாண்டமான சொர்க்கம்" என்ற தலைப்பில் மார்க்கவிளக்க சொற்பொழிவு நடைபெற்றது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 29-05-2013 அன்று ரோஸ் கார்டன் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஃபாஜிலா தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பில் 29.05.2013அன்று சகோதரர்.கனேஷ் என்பவர் தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை உமர்ஷரீப் என மாற்றிக்கொண்டார் .
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகள் குறித்த விளக்கங்கள் மற்றும் அல்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு மங்கலம் கிளை நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 29.05.2013 அன்று இஷாதொழுகைக்கு பின் "மோசடி செய்யாதீர் "என்ற தலைப்பில் மார்க்க விளக்க சொற்பொழிவு நடைபெற்றது
TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 29/05/2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது அதில் சகோதரர் சபியுல்லா அவர்கள் "சாலையின் ஒழுக்கம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்