Showing posts with label பயான். Show all posts
Showing posts with label பயான். Show all posts

Wednesday, 24 October 2018

*மர்கஸ் பயான்* -தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 21/10/18 ஞாயிற்றுக்கிழமை அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு மர்கஸில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் சகோதரர் *ஜின்னா*(உடுமலை) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 21 October 2018

நேர்வழி _ அனுப்பர்பாளையம் கிளை பெண்கள் மற்றும் ஆண்களுக்கான பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையில் 21/10/2018, ஞாயிறு காலை 10 மனியளவில், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான பயான் நடைபெற்றது. 

இதில் நேர்வழி என்ற தலைப்பில் சகோதரர் ராஜா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்' அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, 8 September 2018

மங்கலம்கிளை மர்கஸ் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் *மங்கலம்கிளை* சார்பில் 6-9-2018 மஃரிப் தொழுகைக்குபின் *மர்கஸில்* *பயான்* நடைபெற்றது அதில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் *இன்று* *நீதி* *மன்றத்தால் வழங்கப்பட்ட ஓரினச்சேர்க்கைக்கு* *ஆதரவான தீர்ப்பை கண்டித்து* உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்

Monday, 13 August 2018

மரணத்திற்குப் பின்னால் _ பெண்கள் மற்றும் ஆண்களுக்கான பயான். -அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை சார்பில் 12/08/2018 அன்று காலை 10 மணியளவில் கிளை மர்கஸில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது 

இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் இம்ரான் அவர்கள் மரணத்திற்குப் பின்னால் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 
அல்ஹம்துலில்லாஹ்

Friday, 6 July 2018

அறிவும் அமலும் - காதர்பேட்டை கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 6-7-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் இறந்தவரைக் குளிப்பாட்டுதல்என்ற தலைப்பில் ஜனாஸாவின் சட்டங்கள் புத்தகத்தில் இருந்து சகோ-இக்ரம் அவர்கள் விளக்கம் தந்தார்கள்.

Wednesday, 4 July 2018

அறிவும் அமலும் - காதர்பேட்டை கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 4-7-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் இறந்தவரைக் குளிப்பாட்ட ஆடைகளைக் களைதல் என்ற தலைப்பில் ஜனாஸாவின் சட்டங்கள் புத்தகத்தில் இருந்து
சகோ-இக்ரம் அவர்கள் விளக்கம் தந்தார்கள்.

Tuesday, 3 July 2018

அறிவும் அமலும் காதர்பேட்டை கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 3-7-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சி
நடைபெற்றது.

அதில்   அடக்கம்செய்வதைத் தாமதப்படுத்துதல் என்ற தலைப்பில் ஜனாஸாவின் சட்டங்கள் புத்தகத்தில் இருந்து சகோ-இக்ரம் அவர்கள் விளக்கம் தந்தார்கள்.

தினம் ஒரு நபிவழி - காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 2:7:18 திங்கள் மஃரிப் தொழுகைக்குப்பின் தினம் ஒரு நபிவழி எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. 


இதில் சகோ:ஷஜ்ஜாத் அவர்கள்  உரையாற்றினார்கள். 
அல்ஹம்துலில்லாஹ்

Monday, 2 July 2018

ஒழுக்கத்தை பேணுவோம் - பல்லடம் கிளை மர்கஸ் பயான்


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளையில் 1:7:18 மஃரிப் தொழுகைக்குப்பிறகு மர்கஸ் பயான் நடைபெற்றது. அப்துர்ரஹ்மான் misc அவர்கள் ஒழுக்கத்தை பேணுவோம் எனும் தலைப்பில் உறையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் - காதர்பேட்டை கிளை



தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 2-7-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் ஜனாஸாவின் சட்டங்கள் புத்தகத்தில் இறந்தவர் உடலில் முத்தமிடுதல் என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார்.

Sunday, 1 July 2018

அறிவும் அமலும் - காதர்பேட்டை



தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  காதர்பேட்டை கிளையின் சார்பாக 1-7-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் ஜனாஸாவின் சட்டங்கள் புத்தகத்தில் மரணித்த உடலுக்குச் செய்ய வேண்டியவை என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார்.

Thursday, 16 November 2017

சிந்தனை துளிகள் பயான் ஒலிபரப்பு - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காங்கேயம் கிளை சார்பாக
சிந்தனை துளிகள்

 1. தாயை கடவுள் என்று சொல்லலாமா?
2. பெற்றோரை வணங்கலாமா ? 
3. கடவுள் படைப்பதை போல் பெற்றோரும் படைக்கின்றனரே? 
4. இதனால் அவர்கள் கடவுள் இல்லையா?


இது போன்ற கேள்விகளுக்கு சகோ.PJ.அளித்த பதில் 10 நிமிட உரை
  (07.11.2017) அன்று மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு  செய்யப்பட்டது. பொது மக்களும் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது.

Wednesday, 8 November 2017

சிந்தனை துளிகள் பயான் ஒலிபரப்பு - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,காங்கேயம் கிளை சார்பாக  (03.11.2017) அன்று 
 1. அல்லாஹ்வை அவன் இவன் என்று சொல்வது ஏன்?
2. அல்லாஹ்வை ஆணாக குறிப்பிடுவது ஏன்? 
3. அல்லாஹ்வை குறிப்பிட வேறு ஏதாவது சொல்லைப் பயன் படுத்தலாமே? 
4. அல்லாஹ் ஆணா?
இது போன்ற கேள்விகளுக்கு சகோ.PJ.அளித்த பதில் 10 நிமிட உரை
  மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு  செய்யப்பட்டது. பொது மக்களும் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது.

Tuesday, 7 November 2017

சிந்தனை துளிகள் பயான் ஒலிபரப்பு - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காங்கேயம் கிளை சார்பாக 
 1. சலாம் முஸ்லிமிடத்தில் மாத்திரம் தான்சொல்ல வேண்டுமா?
2. பிறமதத்தவர் சலாம் சொன்னால் பதில் சொல்லலாமா? 
3. சலாம் சொல்வதால் என்ன பயன்? 
4. அஸ்ஸலாமு அலைக்கும் என்றால் என்ன அர்த்தம்?
இது போன்ற கேள்விகளுக்கு சகோ.PJ.அளித்த பதில் 10 நிமிட உரை
 இன்று (02.11.2017) மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு  செய்யப்பட்டது. பொது மக்களும் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது.

Wednesday, 15 March 2017

மர்கஸ் பயான் - VKP

Tntj vkp கிளை சார்பாக 11.3.17 அன்று மர்கஸ் பயான் நடைபெற்றது இதில் சகோ சேக்பரீத் அவர்கள் (முஹம்மதுர்ரஸூலுல்லாஹ்) அகபா உடன்படிக்கை என்ற தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 11 January 2017

"வரதட்சணை ஓர் வண்கொடுமை" பயான் ஒளிபரப்பு - குமரன் காலனி கிளை

அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் 
TNTJ திருப்பூர் மாவட்டம், குமரன் காலனி கிளையின் சார்பாக 01/01/2017 அன்று குமரன் காலனி பகுதியில், P.M.அல்தாஃபி அவர்கள் "வரதட்சணை ஓர் வண்கொடுமை"என்ற தலைப்பில் உரையாற்றிய வீடியோவை Projector மூலம்  ஒளிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, 31 December 2016

பயான் ஒளிபரப்பு -குமரன் காலனி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், குமரன் காலனி கிளையின் சார்பாக 25/12/2016 அன்று குமரன் காலனி பகுதியில், முஹம்மது ரசூலுல்லாஹ் மாநாட்டில் சகோதரர் சையது இப்ராஹிம் உரையாற்றிய "கண்ணியமார்க்கத்தை கழங்கபடுத்துவது யார் "என்ற வீடியோவை Projector மூலம்  ஒளிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Monday, 26 December 2016

பொதுசிவில் சட்டம் சம்மந்தமாக பயான் ஒளிபரப்பு - குமரன் காலனி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், குமரன் காலனி கிளையின் சார்பாக 11/12/2016 அன்று குமரன் காலனி பகுதியில் பொதுசிவில் சட்டம் சம்மந்தமாக திருச்சியில் நடந்த மாபெரும் பொதுக்கூட்ட வீடியோவை Projector மூலம்  ஒளிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.                        

Thursday, 22 December 2016

பயான் ஒளிபரப்பு - வாவிபாளையம்

திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம் படையப்பா நகர் கிளையின் சார்பாக  18-12-2016 அன்று  புரஜெக்டர் மூலமாக சகோதரர் -பக்கீர் முஹம்மது அல்தாபி உரையாற்றிய மரணத்தை மறந்த மனிதன் என்ற உரை ஒளிபரப்பப்பட்டது இந்நிகழ்ச்சியில் 80க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டனர் ,பிறமத சகோதரிகளும் கலந்துகொண்டனர்    அல்ஹம்துலில்லாஹ்


Sunday, 30 October 2016

** பொது சிவில் சட்டம் (தொடர்-1)** பயான் நிகழ்ச்சி - செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை சார்பாக கிளை மர்கஸில் 28-10-2016 அன்று மஃரிப்  தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் எனும் பயான் நிகழ்ச்சியில்** பொது சிவில் சட்டம் (தொடர்-1)** என்ற தலைப்பில் சகோ-முஹம்மது சலீம் MISc அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...