தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சிட்கோ (முதலிபாளையம்) கிளை யின் சார்பில் 18.03.2014 அன்று அல்குர்ஆன்,ஹதிஸ் வசனம் உள்ள இரத்த தானம் ஸ்டிக்கர் 20 வீடு,கடை களின் கதவுகளில் மக்கள் பார்க்கும் வகையில் ஒட்டி தாவா செய்யப்பட்டது.
Wednesday, 19 March 2014
மதம்மாற்ற போர் கூடாது _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 19.03.2014 அன்று சகோ.முஹம்மது உஸ்மான் அவர்கள் "மதம்மாற்ற போர் கூடாது_ 54" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
பிற மதத்தினர் கஅபாவிற்குவர தடை ஏன்? _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

"பிறர் வீடுகளில் சாப்பிடுதல் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 17.03.2014 அன்று சகோ.சிராஜுதீன் அவர்கள் "பிறர் வீடுகளில் சாப்பிடுதல் _376" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Subscribe to:
Posts (Atom)