Showing posts with label அலங்கியம். Show all posts
Showing posts with label அலங்கியம். Show all posts
Friday, 18 January 2019
Saturday, 15 December 2018
Saturday, 8 December 2018
Tuesday, 13 November 2018
Saturday, 27 October 2018
Monday, 24 September 2018
Saturday, 25 August 2018
அலங்கியம் கிளை ஹஜ் பெருநாள் தொழுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையின் சார்பாக 22/08/2018 தவ்ஹீத் பள்ளி மேல் உள்ள திடலில் நபி வழி அடிப்படையில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.
இதில் சகோ அப்துர் ரஷிது அவர்கள் இப்ராஹிம் நபியின் தியாகமும் படிப்பினையும் என்கிற தலைப்பில் உரை நிகழ்தினார்.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
*திடல் வசூல்*
கேரள மக்களுக்குக் வெள்ள நிவாரணப் பணிக்காக திடலில் வசூல் Rs-3200/ மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப் பட்டது.
கேரள மக்களுக்குக் வெள்ள நிவாரணப் பணிக்காக திடலில் வசூல் Rs-3200/ மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப் பட்டது.
[அல்ஹம்துலில்லாஹ் ]
Monday, 20 August 2018
கரும்பலகை தாவா - அலங்கியம் கிளை

கடை வீதி, தெற்க்கு முஸ்லிம் தெரு, பெறிய பள்ளிவாசல் அருகில் ஆகிய மூன்று இடங்களில் ஹஜ் பெருநாள் தொழுகை சம்பந்தமாக மற்றும் கேரளா வெள்ள நிவாரண பணிக்காக திடலில் வசுல் செய்யவுள்ளது சம்பந்தமாக எழுதப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
Tuesday, 14 August 2018
Monday, 13 August 2018
Wednesday, 1 August 2018
கிளை நிர்வாகிகள் சந்திப்பு - அலங்கியம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையில் 29/07 /2018 அன்று மகரிப் தொழுகைக்கு பிறகு மாவட்ட நிர்வாகி அப்துர் ரஷிது (மாவட்ட தலைவர்) அவர்கள் முன்னிலையில் கிளை நிர்வாகிகள் சந்திப்பு நடைப்பெற்றது.
இதில் திருக்குர்ஆன் மாநாடு தாவா பணிகளை வீரியமாக செய்வது சம்பந்தமாக ஆலோசனைகள், வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
Thursday, 19 July 2018
இரண்டு யூனிட் இரத்த தானம் - அலங்கியம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையின் சார்பாக 14/7/18 அன்று பழனி வேல் மருத்துவ மணையில் 0+ இரத்த வகை சகோ சையது இப்ராஹீம் அவர்கள் இரத்த குறைபாட்டிற்காக இரண்டு யூனிட் இரத்த தானம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
வஹி செய்தியை மட்டும் தான் மார்க்கம் - அலங்கியம் கிளை தெருமுனை பிரச்சாரம்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையின் சார்பாக 16-7-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு தெற்க்கு முஸ்லிம் தெரு (கினறு) பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.அப்பாஸ் அவர்கள் வஹி செய்தியை மட்டும் தான் மார்க்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்.
இதில் சகோ.அப்பாஸ் அவர்கள் வஹி செய்தியை மட்டும் தான் மார்க்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்.
Saturday, 30 June 2018
Wednesday, 27 June 2018
குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையின் சார்பாக 18, 19-/6/18 அன்று பஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்
போட்டோ எடுக்க வில்லை
Tuesday, 26 June 2018
Subscribe to:
Posts (Atom)