Showing posts with label DTP ஜெராக்ஸ். Show all posts
Showing posts with label DTP ஜெராக்ஸ். Show all posts

Tuesday, 14 August 2018

கூட்டுக்குர்பானிக்கான DTP -அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையில் 09-8-18 அன்று கூட்டுக்குர்பானிக்கான DTP  மக்களின் பார்வைக்கு 30  இடங்களில் கட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, 31 July 2018

கூட்டு குர்பானி DTP_ வடுகன்காளிபாளையம் கிளை




தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 29-7-2018 அன்று இந்த வருடம் கூட்டுக் குர்பானிக்கான தொகையை மக்களுக்கு அறிவிக்கும் முகமாக சிறிய போஸ்டர் DTP - 40 அடித்து வடுகன்காளிபாளையம் பகுதி முழுவதும் ஒட்டப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 13 June 2018

ஃபித்ரா DTP ஜெராக்ஸ் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  10/6/18 அன்று பித்ரா அறிவிப்பு DTP 75 ஒட்டப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்.



ஃபித்ரா DTP ஜெராக்ஸ் - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,மங்கலம் கிளை சார்பில் 10-6-2018அன்று  60 ஃபித்ரா DTP முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

Monday, 11 June 2018

பித்ரா DTP ஜெராக்ஸ் - பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்லடம் கிளை சார்பாக பித்ரா 

d d p முப்பது இடங்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, 10 June 2018

ஃபித்ரா சம்பந்தமாக 20 DTP போஸ்டர் - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 04/06/2018 அன்று ஃபித்ரா சம்பந்தமாக 20 DTP கள் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..!

ஃபித்ரா சம்மந்தமான TDP - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம்  வெங்கடேஸ்வரா நகர்  கிளை  சார்பாக. ஃபித்ரா  சம்மந்தமான TDP. 30 ஒட்டப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ்

ஃபித்ரா சம்பந்தமான DTP - கோம்பைத்தோட்டம் கிளை


கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 04/06/2018 அன்று ஃபித்ரா சம்பந்தமான DTP 25 கோம்பைத் தோட்டம் பகுதி முழுவதும் ஒட்டப்பட்டது.

ஃபித்ரா DTP போஸ்டர் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத்  திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பில்04-06-2018 அன்று  ஃபித்ரா DTP போஸ்டர்-30 யாசின் பாபு நகர்  சுற்றியுள்ள இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

லைலத்துல் கத்ர் DTP போஸ்டர் - செரங்காடு கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில்05-06-2018 அன்று  லைலத்துல் கத்ர்  DTP போஸ்டர்-30 செரங்காடைச் சுற்றயுள்ள இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

ஃபித்ரா DTP போஸ்டர் - செரங்காடு கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில்05-06-2018 அன்று  ஃபித்ரா DTP போஸ்டர்-30 செரங்காடைச் சுற்றயுள்ள இடங்களில் ஒட்டப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 2 June 2018

போஸ்டர் தாவா:செரங்காடு கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 30/05/18- ஃபஜ்ருக்குப் பிறகு உங்கள் நோன்பு நபி(ஸல்) வழியிலா? என்ற தலைப்பில் DTP-30 செரங்காடைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒட்டப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்

Monday, 21 May 2018

சமுதாயப்பனி - பெரியதோட்டம் கிளை


TNTJ பெரியதோட்டம் கிளை சார்பாக +2 ரிசல்ட் இலவசமாக பார்க்க D.T.P 50 இடங்களில் ஒட்டப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.....

Thursday, 17 May 2018

DTP ஜெராக்ஸ் - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையில் -01-05-18- முதல் 10-05-18- வரையில் நடந்த மாணவ மாணவியர் கோடைக்கால பயிற்சி முகாம் இன்றுடன் முடிந்தது அல்ஹம்துலில்லாஹ். இன்ஷாஅல்லாஹ் வருகின்ற ஞாயிறு(13/05/18) நடைபெறவுள்ள கோடை கால்ப் பயிற்சி முகாம் பரிசளிப்பு நிகழ்ச்சியை மக்கள் பார்வைக்காக 30 DTP எடுத்து செரங்காடைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒட்டப்பட்டது.

Monday, 7 May 2018

கோடைகால பயிற்சி வகுப்பு DTP ஜெராக்ஸ் - செரங்காடு கிளை


Tntj செரங்காடு கிளை சார்பாக கோடைகால பயிற்சி வகுப்புDDP.30. .ஒட்டப்பட்டது.     31.4.2018

கோடைக்கால பயிற்சி வகுப்பு DTP ஜெராக்ஸ் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 29-4-2018அன்று இன்ஷா அல்லாஹ் வருகின்ற 1ஆம் தேதி முதல் நடைபெற இருக்கும்


கோடைக்கால
பயிற்சி வகுப்பு

100 மினி வால் போஸ்டர் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 28 April 2018

கோடைகால பயிற்சி முகாம் DTP ஜெராக்ஸ் - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 25/04/2018 அன்று இரவு கோடைகால பயிற்சி முகாம் சம்பந்தமாக 27 DTP கள் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..!

Tuesday, 17 April 2018

கண்டன ஆர்பாட்டம் DTP ஜெராக்ஸ் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம் , தாராபுரம் கிளையின் சார்பாக  15/4/18  அன்று ஆஷிஃபா என்ற சிறுமியின் படுக்கொலையை கண்டித்து திருப்பூர் மாவட்டத்தில் நடைப்பெறும் மாபெரும் கண்டண ஆர்பாட்டத்திற்க்கான போஸ்டர் மற்றும் DTP 25 இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

Monday, 19 March 2018

பெண்கள் தர்பியா DTP ஜெராக்ஸ் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக நடக்கவிருக்கும் பெண்கள் தர்பியாவிற்கு 16/03/2018 அன்று 20 DTP கள் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..!

Monday, 22 January 2018

" பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுக்கான முக்கிய வினாக்களின் தொகுப்பு புத்தகம் - DTP ஜெராக்ஸ்


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளை  மாணவரணியின் சார்பாக 20-1-2018 அன்று " பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுக்கான முக்கிய வினாக்களின் தொகுப்பு புத்தகம்  மாணவ, மாணவிகளுக்கு  இலவசமாக வழங்கப்படும் என்பதை மக்களுக்கு அறிவிக்கும் வண்ணம் DTP தயார் செய்து வடுகன்காளிபாளையம் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களான

குறுக்கப்பாளையம்,கோதபாளையம்,செம்மாண்டம்பாளையம்,புத்தூர் மற்றும் சோமனூர் ஆகிய பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில்   ஒட்டப்பட்டது.( DTP - 50 )
 அல்ஹம்துலில்லாஹ்