தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக 15.05.2014 அன்று "இஸ்லாம் சம்பந்தமாக அறியவேண்டுமா?" என்ற ப்ளெக்ஸ் பேனர் முக்கிய இடங்களில் பிறமத சகோதரர்கள் பார்க்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 16.05.2014 அன்று சகோ.செய்யது இப்ராகிம் அவர்கள் "ஐவேளை தொழுகை"_226 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 15.05.2014 அன்று சகோ.செய்யது இப்ராகிம் அவர்கள் "பிறமதத்தினர் கஃபா வர தடை "_200 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பாக 14.05.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..சகோ.பசீர் அவர்கள் "கல்வியின் அவசியம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பாக 14.05.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..சகோ.சபியுல்லாஹ் அவர்கள் "மார்க்க கல்வியின் பயன்கள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....அல்ஹம்துலில்லாஹ்