Sunday 3 March 2013

"குறைகளை சுட்டிக்காட்டும் விதம் "தர்பியா _M.S.நகர் _03032013

திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில்  03.03.2013அன்று  
M.S.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்
"குறைகளை சுட்டிக்காட்டும் விதம் " எனும் தலைப்பில் சகோ.ஜபருல்லாஹ் அவர்கள் குர்ஆன் ஹதீஸ் விளக்கங்களுடன்
தர்பியா பாடம் நடத்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்