Saturday 16 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - இணைவைப்பு விழிப்புணர்வு கண்காட்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி கிளை சார்பாக 10-01-2016 அன்று ஞாயிறு மாலை 5-00 மணி முதல் இரவு 8-30 மணி வரை "" ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு ""மதரஸா மாணவ மாணவிகள் நடத்திய  " இஸ்லாமிய ஷிர்க் ஒழிப்பு கண்காட்சி "  நடை பெற்றது இதில் தர்கா வழிபாடு , மவ்லீத் , தகடு, தாயத்து, கிளி ஜோசியம், கண் திருஷ்டி , பேய் பிசாசு, நல்ல நேரம், கெட்ட நேரம், சூனியம், இது போன்ற நிகழ்வுகளை காட்சிகளாக வைக்கப்பட்டு  மக்களுக்கு இவையனைத்தும் இணைவைப்பு காரியங்கள் என்று விளக்கம் கொடுக்கப்பட்டது . இதில் 300 பேர் கலந்து கொண்டார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...







தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

 திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 11-01-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் சகோ.சிராஜ் அவர்கள் இணைவைப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அலஹம்துலில்லாஹ்.....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - செயல்வீரர்கள் கூட்டம் - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக 10-01-16   அன்று ஷிர்க் ஒழிப்பு மநாடு பணிகளை வீரியப்படுத்த செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் முஹம்மது ஹுசைன் மற்றும் இர்ஷாத் அஹ்மது ஆகியோர் கலந்து கொண்டு ஷிர்க் ஒழிப்பு மநாடு சம்பந்தமாக செய்த பணிகள்  குறித்தும் இனி செய்ய வேண்டிய  பணிகள் குறித்து  ஆலோசனைகளை வழங்கினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - ஷிர்க் பொருள் அகற்றம் மற்றும் காலன்டர் வினியோகம் - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம் , அலங்கியம் கிளையின் சார்பாக 10-01-16 அன்று ஒவ்வெரு வீடு வீடாக  சென்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமான 2016ம் ஆண்டு  காலன்டர் வினியோகம் செய்து ஷர்க் என்றால் என்ன என்று தாவா செய்து இணைவைப்பு பொருட்கள் அகற்றப்பட்டன மேலும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பும் கொடுக்கப்பட்டது .... அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - தெருமுனைப்பிரச்சாரம் - G.K. கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 11-01-2016  அன்று G.K கார்டன் பகுதி மற்றும் M.N.S பள்ளி  அருகில் ஆகிய இரண்டு இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில் சகோ. ஷபியுல்லாஹ் மற்றும் அப்துல்வஹாப் ஆகியோர்   "ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு கொடுக்கும் விதமாக   இணைவைப்புகள் எது? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...⁠⁠⁠⁠

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - கம்பம் போஸ்டர் - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 12-01-2016 அன்று G.K கார்டன்  அதன் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளம்பர கம்பம் போஸ்டர்கள்  500 ஒட்டப்பட்டது ....     அல்ஹம்துலில்லாஹ்...

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - கம்பம் போஸ்டர் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையில் 12-01-2016 அன்று காலேஜ்ரோடு  அதன் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளம்பர கம்பம் போஸ்டர்கள்  650 ஒட்டப்பட்டது ....     அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையில் 12-01-2016 அன்று  பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது,இதில் "அனைத்து ஆற்றலும் அல்லாஹ்வுக்கே சொந்தம்"  என்ற தலைப்பில் சகோதரர்.முஹம்மது சலீம் விளக்கமளித்தார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 12-01-16 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள்   "மார்க்க அறிஞர்கள் என்றால் யார்?"  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு தீவிர பிரச்சாரம் - பெண்கள் தாவா குழு - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக பெண்கள் தாவா குழுவினர் சார்பாக ஷிர்க் ஒழிப்பு மாநாடு தீவிர பிரச்சாரமாக  வீடு வீடாக சென்று இணைவைப்பு பற்றி தாவா செய்து ஷிர்க் ஒழிப்பு  மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தனர்...அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - ஷிர்க் பொருள் அகற்றம் - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம்  கிளையின் சார்பாக 11- 01-16 திங்கள் அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு தீவிர பிரச்சாரமாக  பனியன் நிறுவனம் மற்றும் கடை  கடையாக  சென்று இணைவைப்பு பெரும்பாவம் என்று தாவா செய்து,அவர்கள் கம்பெனிகளில் தொங்கவிட்டிருந்த இணைவைப்பு பொருட்கள் அகற்றப்பட்டன....மேலும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு பணிகளுக்காக  பொதுமக்களிடம் ரூ 7675 வசூல் செய்யப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ் ரோடு கிளை சார்பாக 11-01-2016  அன்று சாதிக் பாஷா நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,, இதில் "ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு  வருக" என்ற தலைப்பில் சகோதரர் .முஹம்மது சலீம் உரையாற்றினார்....அல்ஹம்துலி்ல்லாஹ்....

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 11-01-16அன்று மஃரிப் தொழுகைப் பிறகு கிளை மர்கஸில் சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் "ஷிர்க் ஒழிப்பு மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கும் போது""என்ற தலைப்பில் சகோதரர்-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்...அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் , செரங்காடு கிளையில் 11-01-16 அன்று மஃரிப் தொழுகைகுப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் மறுமை நாள் மறைக்கப்பட்டதன் காரணம் என்ற தலைப்பில் சகோ முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - பிளக்ஸ் பேனர் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் 11-01-2016 அன்று சுன்னத் ஜமாஅத் பள்ளி வாசலுக்கு எதிரில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளம்பர பிளக்ஸ் பேனர் 6 × 4 சைஸ் அளவில்   வைக்கப்பட்டுள்ளது...... அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளையில் 11-01-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "வரம்பு மீறிய சமுதாயங்கள் அழிக்கப்பட்டன"  என்ற தலைப்பில் சகோதரர் .முஹம்மது சலீம் விளக்கமளித்தார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - 2016 ம் காலண்டர் வினியோகம் - சிட்கோ கிளை


திருப்பூர் மாவட்டம்,சிட்கோ கிளையின் சார்பாக 10-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக மாவட்டத்தின் சார்பாக வழங்கப்பட்ட 2016 ம் ஆண்டு காலண்டர் வினியோகம் செய்யப்பட்டன....அல்ஹம்துலில்லாஹ்...

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - கம்பம் போஸ்டர் - சிட்கோ கிளை

திருப்பூர் மாவட்டம்,சிட்கோ கிளையின் சார்பாக 10-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக கம்பம் போஸ்டர் 800 சிட்கோ பகுதிகளில் ஒட்டப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - தெருமுனைப்பிரச்சாரம் - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 10-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக தெருமுனைப்பிரச்சாரம் நான்கு இடங்களில் நடைபெற்றது,இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் மேலும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக நோட்டிஸ் வினியோகமும் செய்யப்பட்டன.....மேலும் வாகனப்பிரச்சாரமும் ,மவட்டம் சார்பாக அச்சடிக்கப்பட்ட 2016ம் ஆண்டு காலண்டர் வினியோகம் செய்யப்பட்டன் அல்ஹம்துலில்லாஹ்.....



ஷிர்க் ஒழிப்பு மாநாடு - லேம்ப் போஸ்டர் - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 10-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளம்பர  லேம்ப் போஸ்டர் ஹவுஸிங் யூனிட் பகுதியில்  300 போஸ்டர் ஒட்டப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 11-01-2016 (திங்கள்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள்   "இறைவன் அனைத்தும் அறிந்தவன்"  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....