Saturday 16 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - ஷிர்க் பொருள் அகற்றம் - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம்  கிளையின் சார்பாக 11- 01-16 திங்கள் அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு தீவிர பிரச்சாரமாக  பனியன் நிறுவனம் மற்றும் கடை  கடையாக  சென்று இணைவைப்பு பெரும்பாவம் என்று தாவா செய்து,அவர்கள் கம்பெனிகளில் தொங்கவிட்டிருந்த இணைவைப்பு பொருட்கள் அகற்றப்பட்டன....மேலும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு பணிகளுக்காக  பொதுமக்களிடம் ரூ 7675 வசூல் செய்யப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....