Saturday 16 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - இணைவைப்பு விழிப்புணர்வு கண்காட்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி கிளை சார்பாக 10-01-2016 அன்று ஞாயிறு மாலை 5-00 மணி முதல் இரவு 8-30 மணி வரை "" ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு ""மதரஸா மாணவ மாணவிகள் நடத்திய  " இஸ்லாமிய ஷிர்க் ஒழிப்பு கண்காட்சி "  நடை பெற்றது இதில் தர்கா வழிபாடு , மவ்லீத் , தகடு, தாயத்து, கிளி ஜோசியம், கண் திருஷ்டி , பேய் பிசாசு, நல்ல நேரம், கெட்ட நேரம், சூனியம், இது போன்ற நிகழ்வுகளை காட்சிகளாக வைக்கப்பட்டு  மக்களுக்கு இவையனைத்தும் இணைவைப்பு காரியங்கள் என்று விளக்கம் கொடுக்கப்பட்டது . இதில் 300 பேர் கலந்து கொண்டார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...