தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,மங்கலம்R.P.நகர் கிளையின் சார்பாக 30-01-2017 அன்று ஆனந் பாபு என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 29-01-17 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரி- சுமையா அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் புறம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவடடம் ,உடுமலை கிளை சார்பாக 30-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " அத்--42--அஷ்ஷூரா--1to7 " வசனங்களுக்கு விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 29-01-2017 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு தெருமுனைபிரச்சாரம் நடைப்பெற்றது, இதில் **அற்பமாக கருதப்படும் அழகிய நன்மைகள்** என்ற தலைப்பில் சகோ -சிகாபுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
கிளைத் தர்பியா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 29-01-17 அன்று தர்பியா நிகழ்ச்சி வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் " அமல்களை அதிகமாக்குவோம்'' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.இறுதியாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவடடம் ,SV காலனி கிளை சார்பாக 30-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் " ஒழுக்க சீலர் நபிகள் நாயகம் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 29-1-2017 அன்று குழுக்களாக சென்று தனிநபர் தாவா SV காலனி 7 ஸ்டார் பகுதியில் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் ,
பெண்கள் பயான் : TNTJ திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பில் 29-01-2017 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சுப்ரணியன் நகர் பகுதியில் நடைபெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சியில் ** மார்க்கத்தில் பெண்களின் பங்களிப்பு** என்ற தலைப்பில் சகோ. முஹம்மது சலீம் misc அவர்கள் உரைநிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
தினம் ஒரு தகவல் : Tntj திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பில் 27-01-2017 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் மழைத் தொழுகையின் மகத்துவம் எனும் தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் misc அவர்கள் உரைநிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்
தினம் ஒரு தகவல் : Tntj திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பில் 27-01-2017 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் மரணச்சிந்தனை(தொடர் 13) எனும் தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் misc அவர்கள் உரைநிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 30-01-17 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் ** 2:199, 3:128, 77:1 ஆகிய வசனங்களின் பின்னணி, படிப்பினை பற்றி ** சகோ- முஹம்மது சலீம் MISC அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 30-01-17 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் ** நமக்குள் இருக்கும் சான்றுகள் ** என்ற தலைப்பில் சகோ- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காங்கயம் கிளை சார்பாக 29-01-17 தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.இதில்** கொள்கையில் உறுதி **என்ற தலைப்பில் சகோதரர்- முஹம்மது ஹுசைன் அவர்கள் உரைநிகழ்த்தினார்கள். பின்பு மார்க்க சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 28-01-17அன்று காலை 10-30மணிக்கு கிளை மர்கஸில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் "நபித்தோழியர் வரலாறு" எனும் தலைப்பில் சகோதரி-சுலைஹா அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...
TNTJ திருப்பூர் மாவட்டம் ,வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 29/01/17அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் "இஸ்லாம் கூறும் வாழ்க்கை திட்டம்" என்ற தலைப்பில் சகோ-சதாம் ஹுசைன் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...
மழைத்தொழுகை : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 29-01-17 அன்று காலை 8 மணியளவில் மழை வேண்டி தொழுகை நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 29-01-2017 அன்று பிறமத சகோதரர் ஒருவருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் சில இஸ்லாமிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 29-01-2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் **கர்ப்பமும், பிரசவிப்பதும்**என்ற தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
பிறமத தாவா: திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம், படையப்பா நகர் கிளையில் சர்பாக 29-01-2017 அன்று குழந்தைக்கு மந்திரிப்பதற்காக வந்த பிற மத சகோதர்க்கு மூடநம்பிக்கை குறித்து தாவா செய்து மனிதனுக்கு ஏற்ற மார்கம் புத்தகம் வழக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம் .படையப்பாநகர் கிளையின் சார்பாக 29-01-2017 அன்று மழை வேண்டி தொழுகை நடைபெற்றது,இதில் ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் ,வாவிபாளையம்,படையப்பா நகர் கிளையின் சார்பாக 29-01-17 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, உரை சகோ.ரசூல் மைதீன் அவர்கள் "ஒழுக்கம்"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்,
திருப்பூர் மாவட்டம் ,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 29-01-17 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு ஆத்துப்பாளையம் (புதிய பகுதி) பகுதியில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, உரை சகோ.அப்துல்ரஹ்மான் "தொழுகையின் அவசியம் "என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்