Showing posts with label தொழுகைகள். Show all posts
Showing posts with label தொழுகைகள். Show all posts
Monday, 5 February 2018
கிரகண தொழுகை - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /31/01/2018/ இன்று.மஃரீப் தொழுகைக்கு பின்
சந்திரகிரகணம் ஏற்பட்டதை தெடர்ந்து இரவு.7: 25 முதல் 800:வரை நபி (ஸல்) காட்டிதந்த அடிப்படையில் கிரகண தொழுகை நடை பெற்றது
30 நபருக்கும் மேற்பட்ட சகோதர. சகோதரிகள் கலந்து கொன்டனர்
குறிப்பு:
போட்டா எடுக்க வில்லை
அல்ஹம்துலில்லாஹ்
Monday, 29 May 2017
Tuesday, 18 April 2017
Tuesday, 31 January 2017
Thursday, 20 October 2016
Saturday, 15 October 2016
Wednesday, 11 May 2016
Thursday, 28 April 2016
Thursday, 10 March 2016
Sunday, 28 April 2013
மழை தொழுகை _தாராபுரம் அலங்கியம் _27042013

தாராபுரம் அலங்கியம் மற்றும் சுற்று வட்டாரபகுதி மக்களின் துன்பம் நீங்க வல்ல இறைவன் மழை வழங்கி அருள் செய்ய
பெண்கள் குழந்தைகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டு தொழுகை மற்றும் பிரார்த்தனை செய்தனர்.சகோதரர்.திருப்பூர் சதாம் அவர்கள் தொழுகை நடத்தினார்கள் .
Friday, 26 April 2013
Sunday, 21 April 2013
மடத்துக்குளத்தில் நபிகள் நாயகம் (ஸல்) காட்டிய வழிமுறைப்படி மழை தொழுகை- 21042013

மடத்துக்குளம் மற்றும் சுற்று வட்டாரபகுதி மக்களின் துன்பம் நீங்க வல்ல இறைவன் மழை வழங்கி அருள் செய்ய
பெண்கள் குழந்தைகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டு தொழுகை மற்றும் பிரார்த்தனை செய்தனர்.
Subscribe to:
Posts (Atom)