Wednesday 11 May 2016

மழை தொழுகை - செரங்காடு கிளை

TNTJ  திருப்பூர் மாவட்டம் ,மஸ்ஜிதுஸ்ஸலாம் செரங்காடு பள்ளியின் சார்பாக 08-05-16-அன்று காலை பள்ளி வெளியே திடலில் வல்ல இறைவனிடம் மழை வேண்டித் தொழுகை நடைபெற்றது.இதில் சகோதர, சகோதரிகள் திரளாக கலந்து கொண்டனர்... அல்ஹம்துலில்லாஹ்.....