Wednesday 11 May 2016

பிறமத தாவா - G.K கார்டன் கிளை

 TNTJ திருப்பூர் மாவட்டம் ,G.K கார்டன் கிளையின் சார்பாக 07-05-2016 அன்று கனியம்பூண்டியை சேர்ந்த பாபு சுதா என்ற தம்பதியருக்கு  இஸ்லாம் குறித்து  தாவா செய்யப்பட்டது,மேலும் அவர்களுக்கு ** திருக்குர்ஆன் மற்றும்  அர்த்தமுள்ள இஸ்லாம்,மனிதனுகேற்ற மார்க்கம்** ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன....  அல்ஹம்துலில்லாஹ்.....