Wednesday 11 May 2016

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 08-05-2016அன்று மஸ்ஜிதுல்முபீன் பள்ளியில் இளங்கோ என்ற சகோதரர் தனது மனைவியோடு வருகை தந்தார் அவர் கடந்த பல வருடங்களுக்கு  முன்பு  காதல் திருமணம் செய்தார் அவரது மனைவி முஸ்லிம் என்பதால் இஸ்லாத்தை தழுவுவதற்கு முடிவு செய்து நமது கிளைக்கு வருகை தந்த அவருக்கும் அவரது மனைவிக்கும் ஏகத்துவத்தை எடுத்துக்கூறி தூய இஸ்லாம் குறித்து தாஃவா செய்யப்பட்டது.அவர் மகிழ்வோடு ஏகத்துவ கலிமாவை சொல்லி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.அல்ஹம்துலில்லாஹ்.இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்,மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்,இஸ்லாதின் கொள்கை,மாமனிதர் நபிகள் நாயகம்,மற்றும் தொழுகை ஆகிய நூல்கள் வழங்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...