Wednesday 11 May 2016

ஆலோசனைக்கூட்டம் - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 05-05-2016 அன்று இஷா  தொழுகைக்குப் பின் பொது மஷுரா  நடைபெற்றது ,இதில் இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 27-5-2016 அன்று ஜும்ஆ மற்றும் எளிய மார்க்கம் உரை நிகழ்த்த  பக்கீர் முஹம்மது அல்தாஃபி வருகிரார் அது குறித்து ஆலோசிக்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...