Wednesday 11 May 2016

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையில் 07-05-16-அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது...இதில் **  மழைத் தொழுகை தொழும் முறை ** என்ற தலைப்பில் சகோதரர் - முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...