தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திருப்பூர் மாவட்டம்மடத்துக்குளம் கிளைசார்பில் 02.07.2013 அன்று பிறமத சகோதரர். டேவிட் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை சார்பில் 30.06.2013 அன்று பிற மத சகோதரர்களுக்கு இலவச திருகுர்ஆன் வழங்க நிதி கேட்டு ப்ளெக்ஸ் 4 பேனர்கள் வைக்கப்பட்டது
தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் சார்பில் 30.06.2013 அன்று நடைபெற்ற வரதட்சணை ஒழிப்பு பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்த பிற மத சகோதரர்களை சந்தித்து திருக்குர்ஆன்தமிழாக்கம் 2 ,மனிதனுக்குஏற்ற மார்க்கம் 2 , மாமனிதர்நபிகள்நாயகம் 2 , ஆகிய நூல்கள் வழங்கி இஸ்லாம் குறித்த தாவாகோம்பைதோட்டம் கிளை சகோதரர்களால் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 02.07.2013 அன்று காலேஜ்ரோடு மஸ்ஜிதுல்முபீன் பள்ளியில் பெண் பிரசாரகர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. சகோதரி.கோவை சமீனா அவர்கள் "சத்தியத்தை மக்களிடம் சொல்லும் வழிமுறை " எனும் தலைப்பில் பாடம் நடத்தினார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 01.07.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "ஷைத்தான் மறைவாக இருந்து மக்களை வழி கெடுப்பான் " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது.