Showing posts with label இஸ்லாத்தை ஏற்றவர்கள். Show all posts
Showing posts with label இஸ்லாத்தை ஏற்றவர்கள். Show all posts
Wednesday, 27 March 2019
Monday, 4 March 2019
இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட ரிஷி _திருப்பூர் மாவட்டம்
அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மர்கஸில் 3/3/2019 அன்று திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ பகுதியை சார்ந்த சகோதரர் ரிஷி அவர்கள் நேரில் வந்து தனது வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.
தனது பெயரை ரபி என்றும் மாற்றிக் கொண்டார்.
இஸ்லாம் பற்றி பல்வேறு விளக்கங்களை ஆர்வமுடன் மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ் அவர்களிடம் கேட்டறிந்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
Monday, 4 February 2019
இஸ்லாமிய மார்க்கத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்ட மதன்ராஜ் _ திருப்பூர் மாவட்டம்
திருப்பூர் வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்த சகோதரர் மதன்ராஜ் அவர்கள் 3/2/19. அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மர்கஸுக்கு வந்து தூய இஸ்லாமிய மார்க்கத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டார்.
மாவட்ட நிர்வாகிகள் அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கினார்கள்..
அல்ஹம்துலில்லாஹ்
மாவட்ட நிர்வாகிகள் அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கினார்கள்..
அல்ஹம்துலில்லாஹ்
Tuesday, 15 January 2019
Thursday, 18 October 2018
MS நகர் கிளையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்
அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி....
அல்ஹம்துலில்லாஹ்
Tuesday, 28 August 2018
காலேஜ்ரோடு கிளையில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட விஜீத்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 26/06/2018 அன்று விஜீத் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.
அல்ஹம்துலில்லாஹ்
அவர் தன்னுடைய பெயரை சையது முஹம்மது பாபு என்று மாற்றிக் கொண்டார் அவருக்கு இஸ்லாம் ஓர் இனியமார்க்கம் என்ற நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
Wednesday, 1 August 2018
அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி.. இந்தியன் நகர் கிளை மாலதி ஹஸ்னா வாக
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 31/07/2018 அன்று மாலதி என்ற சகோதரி இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை ஹஸ்னா என மாற்றிக் கொண்டார்.
கிளை நிர்வாகம் சார்பாக அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மார்க விளக்க புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
Monday, 30 July 2018
காதர்பேட்டை கிளையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சகோதரர். அறிவழகன்
தமிழ் நாடு
தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையில் 28.7.2018 அன்று சகோதரர்.
அறிவழகன் என்பவர் இஸ்லாத்தை அறிந்து எவ்வித நிர்பந்தமும் இல்லாமல் தமது வாழ்க்கை
நெறியாக ஏற்றுக்கொண்டார்.
அவருக்கு கிளை
நிர்வாகம் சார்பில் திருக்குர்ஆன் தமிழாக்கம்
மற்றும் மறக்க விளக்க புத்தகங்கள் வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்.
Thursday, 19 July 2018
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டசகோதரர் சரத்குமார் - முஹம்மது நியாஸ் ஆக- செரங்காடு கிளை

இஸ்லாமிய மார்க்கத்தை அறிய ஆவலாக உள்ளதாக கோரிக்கை வைத்ததை ஏற்று 17/07/2018- அன்று TNTJ சார்பில் நடத்தப்படும் அல்ஹிதாயா இஸ்லாமிய அழைப்பு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அல்ஹம்துலில்லாஹ்
Tuesday, 5 June 2018
இஸ்லாத்தை ஏற்றவர்கள் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 03/06/2018/ இன்று லுஹர் தொழுகைக்கு பின் கிருஸ்தவ மதத்தை சார்ந்த சகோதரி. (அனிதா கிளாரன்ஸ் ) வயது. 23
தஞ்சாவூரை சேர்ந்த பெண்மனிக்கு சகோதரி. (சல்மா ஆலிமா) அவர்கள்
இஸ்லாத்தை பற்றி எடுத்து சொல்லி இஸ்லாத்தை தனது வாழ்கை நெறியாக ஏற்றுக்கொன்டார்
மேலும் அவருக்கு இஸ்லாத்தை பற்றி முழுமையாக தெறிந்து கொள்ள
அல்குர் ஆன் = 1
பைபிளில்
நபிகள் நாயகம்
இதுதான் பைபிள்
அர்த்த
முள்ளஇஸ்லாம்
இனை கற்பித்தல் பெறும் பாவம்
என்ற நூல்கள் வழங்கப்பட்டது
(அல்ஹம்துலில்லாஹ்)
Thursday, 17 May 2018
Monday, 7 May 2018
Saturday, 21 April 2018
Sunday, 1 April 2018
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட குடும்பம் - M.S.நகர் கிளை

1- தமிழ் குர்ஆன்
2- தொழுகை சட்டங்கள்
3- துவாக்களின் தொகுப்பு 4- மனனம் செய்வோம்
ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.
அவர்கள் இஸ்லாத்தினை தங்கள் வாழ்க்கை நெறியாக மாற்றிக்கொண்டார்கள்.
அவர்கள் தங்கள் பெயரினை
சுந்தர்-சுல்தான்
உமா-மர்யம்
பவஸ்ரீ-பாத்திமா
மாற்றிக்கொண்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
Tuesday, 23 January 2018
Monday, 27 November 2017
Thursday, 16 November 2017
Subscribe to:
Posts (Atom)