TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 22/12/16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி எனும் நிகழ்ச்சியில்"அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கற்றுத்தந்த வெட்கம் ஈமானின் ஒரு பகுதி" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...
TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 21/12/16அன்று இடுவாய் பகுதியைச் சேர்ந்த கிறித்தவ சகோதரர்கள் சூர்யா,பாலு ஆகிய சகோதரர்களிடம் கிறித்தவம் குறித்தும் கிறித்தவத்திற்கும் ஈசா(அலை) (ஏசுவிற்கும்)எந்த சம்பந்தமுமில்லை என்பது குறித்தும் பைபிள் இறைவேதமில்லை என்பது குறித்தும் பைபிளின் ஆதாரங்களுடன் விளக்கப்பட்டது.ஓறிறைக் கொள்கை குறித்தும் தாஃவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது இதற்கு முன்பு பைபிளில் நபிகள் நாயகம்,இயேசு இறைமகனா,இதுதான்பைபிள் ஆகிய நூல்கள் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 22-12-2016 அன்று தெருமுனைபிரச்சாரம் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் **இணைவைப்பை ஒழிப்போம், சுவனம் செல்வோம்** என்ற தலைப்பில் சகோ- பஜுலுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
TNTJ திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 21-12-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு காதர்பேட்டை பகுதியில் இன்ஷா அல்லாஹ் நபிவழி அடிப்படையில் ஜும்ஆ தொழுகை ஆரம்பிப்பது சம்பந்தமாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ். மாவட்ட பொருளாளர் சகோ. அப்துர்ரஹ்மான் நன்மையை ஏவுவோம். தீமையை தடுப்போம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
குர்ஆன் வகுப்பு : TNTJ திருப்பூர் மாவடடம் , உடுமலை கிளை சார்பாக 22-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "அய்யூப் நபி (38--45--49) " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு : TNTJ திருப்பூர் மாவடடம் , யாசின்பாபு நகர் கிளை சார்பாக 22-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு
நடைபெற்றது.இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள் "மண்ணறை வாழ்க்கை" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில் 22-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.சிராஜ் அவர்கள் "அல்லாஹ் நாடினால்தான் நேர்வழி" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
குர்ஆன் வகுப்பு :திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 22-12-16 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு திருக்குர்ஆனின் அத்தியாயம் 36: 82 வசனம் வாசிக்கப்பட்டு அதற்க்கான விளக்கம் தரப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 21-12-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் **ஸலாம்தான் சிறந்த வார்தை** என்ற தலைப்பில் சகோ-M.அப்துல் ஹமீது அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம் சார்பில் 21-12-2016 அன்று மடத்துக்குளம் கிளையில் மாவட்ட நிர்வாகிகள் கிளை சந்திப்பு நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு தாவா பணி சம்மந்தமாக ஆலோசனை வழங்கினார் ,அல்ஹம்துலில்லாஹ்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 21-12-2016 அன்று பஜ்ருக்குப் பிறகு 7 மணியளவில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ . ஜாகிர் அப்பாஸ் அவர்கள் 47:15 ஆகிய வசனங்களை தெளிவாக விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு : Tntj திருப்பூர் மாவடடம் ,வாவிபாளையம் ,படையப்பா நகர் கிளை சார்பாக 21-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.ஈஸா அவர்கள் "ஓரளவு அச்சத்தாலும் பசியாலும் சோதிப்போம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக 20/12/2016 அன்று வருகின்ற ஜனவரி 8 அன்று நடைபெறவிருக்கும் இலவச இருதய மருத்துவ முகாமிற்காக(தலைமை மருத்துவமனை ,காங்கியம் ரோடு,பெரிய கடை வீதி,வெங்டேஸ்வர நகர்) ஆகிய இடங்களில் (6*8 இரண்டு ஃபிளக்ஸும்,10*12இரண்டு ஃபிளக்ஸும்) வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக 19/12/2016 அன்று இரவு ஜம் ஜம் நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் சகோதரர்- பிலால் அவர்கள் முஹம்மது ரஸுலுல்லாஹ் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் . அல்ஹம்துலில்லாஹ்!!!!
குர்ஆன் வகுப்பு : Tntj திருப்பூர் மாவட்டம் , உடுமலை கிளை சார்பாக 21-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "ஸுலைமான் நபி" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
குர்ஆன் வகுப்பு : Tntj திருப்பூர் மாவடடம் , யாசின்பாபு நகர் கிளை சார்பாக 21-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள் "குர்ஆன் தரும் படிப்பினையும் மனிதர்கள்
செய்யும் அலட் சியமும் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
குர்ஆன் வகுப்பு : Tntj திருப்பூர் மாவடடம் , M.S.நகர் கிளை சார்பாக 21-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.சிராஜ் அவர்கள் "நூஹ் நபியின் வாதம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.