Wednesday 28 December 2016

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

குர்ஆன் வகுப்பு : TNTJ  திருப்பூர்  மாவடடம் , உடுமலை கிளை சார்பாக 22-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "அய்யூப் நபி (38--45--49) " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்