Wednesday 28 December 2016

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர்

குர்ஆன் வகுப்பு : TNTJ  திருப்பூர்  மாவடடம் , யாசின்பாபு நகர் கிளை சார்பாக 22-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள் "மண்ணறை வாழ்க்கை" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்