Wednesday 28 December 2016

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

குர்ஆன் வகுப்பு :திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 22-12-16   அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  திருக்குர்ஆனின் அத்தியாயம் 36: 82 வசனம் வாசிக்கப்பட்டு அதற்க்கான விளக்கம் தரப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்