Thursday, 25 February 2016
பிறமத தாவா - M.S.நகர் கிளை

மருத்துவ உதவி - செரங்காடு கிளை
திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 19-02-16-அன்று ஜும்ஆ வசூல் 2300 ரூபாய் தமிழ்ச்செல்வி என்ற பிறமத சகோதரிக்கு மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...
பிறமத தாவா - M.S.நகர் கிளை

பிறமத தாவா - M.S.நகர் கிளை

பிறமத தாவா - M.S.நகர் கிளை

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 13 -02-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் “ மறுமை நாளுக்கு முன் நிகழும் அடையாளங்களில்(பூமியிலிருந்து வெளிப்படும் அதிசய பேசும் மிருகம்) ”என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....
தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

Subscribe to:
Posts (Atom)