Showing posts with label பேனர். Show all posts
Showing posts with label பேனர். Show all posts

Thursday, 17 November 2016

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு பேனர் -செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு  கிளையின் சார்பாக வரக்கூடிய டிசம்பர்-18 திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டை முன்னிட்டு 13/11/2016 அன்று செரங்காடு கிளைத் திடலில் நடைபெறவிருக்கின்ற திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்திற்கு மக்கள் வரும் வழியில் மாநாடு ப்ளக்ஸ் (8*10)-3, (4*2) ப்ளக்ஸ் 50 பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 10 November 2016

பொதுசிவில் சட்டம் எதிர்ப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் பேனர் - செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை சார்பாக 06-11-2016 அன்று திருச்சியில் நடைபெறவிருக்கும் பேரணி & பொதுக்கூட்டம் சம்பந்தமான பேருந்தில் கட்ட பேனர் அடிக்கப்பட்டது. அதில் டிசம்பர்-18 திருப்பூர் மாவட்ட முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் மாநாட்டு விளம்பரமும் அடிக்கப்பட்டுள்ளது.அல்ஹம்துலில்லாஹ்

பொதுசிவில் சட்ட எதிர்ப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் பேனர் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 04-11-2016 அன்று திருச்சி பேரணி&பொதுக்கூட்டம் மற்றும் மாநாடு சம்பந்தமான விளம்பரத்துடன் உள்ள (அளவு6/4) ஐந்து ப்ளக்ஸ் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

Tuesday, 1 November 2016

நவம்பர் - 6 பேரணி மற்றும் பொதுக்கூட்டம் பிளக்ஸ் பேனர் - மங்கலம், மங்கலம்R.P.நகர் , இந்தியன் நகர்

தமிழ்நாடு  தவ்ஹித் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் சார்பாக 28-10-2016 அன்று  மங்கலம், மங்கலம்R.P.நகர் , இந்தியன் நகர் ஆகிய மூன்று கிளை சார்பில்  நவம்பர் மாதம் 6 ஆம் தேதி திருச்சியில் நடைபெறவிருக்கும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் சம்பந்தமாக  08×12 ஃப்ளக்ஸ்  இரு இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.அல்ஹம்துல்லில்லாஹ்.

Saturday, 22 October 2016

பொதுக்கூட்ட ப்ளக்ஸ் பேனர் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 20-10-2016 அன்று  கிளைக்கு  உட்பட்ட பகுதியில் இன்ஷா அல்லாஹ் 13-11-2016 அன்று  யாசின் பாபு நகர் கிளையில் நடைபெறவிருக்கும்  பொதுக்கூட்ட ப்ளக்ஸ் பேனர் கட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 20 October 2016

இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்ட விளம்பர பிளக்ஸ் பேனர் - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையில் இன்ஷா அல்லாஹ் நவம்பர் 13 அன்று நடைபெறவிருக்கும் பொதுக்கூட்ட விளம்பர பிளக்ஸ் பேனர் அடிக்கப்பட்டது, அளவு 5*4 பிளக்ஸ் 3,மேலும் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு குறித்து விளம்பரம் அடங்கிய பிளக்ஸ் பேனர் 2*3 அளவில் 10 அடிக்கப்பட்டது  .அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 12 October 2016

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் திருமண நிலைபாடு பேனர் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 09-10-2016 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் திருமண நிலைபாடு சம்பந்தமான பிளக்ஸ் பேனர்  மர்கஸின் முன்பகுதியில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன.அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, 11 October 2016

திருமண நிபந்தனைகள் - பிளக்ஸ் பேனர் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 06-10-2016 அன்று  திருமணம் சம்மந்தமாக அனுக கூடியவர்கள் நபிவழி அடிப்படையில் நடைபெறக்கூடிய திருமணம் மட்டும்தான் TNTJ தாராபுரம் கிளை  சார்பாக நடத்திவைக்கப்படும் என்ற தகவல் அடங்கிய பிளக்ஸ் பேனர் மர்க்கஸில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, 9 October 2016

திருமணம் நிபந்தனைகள் பேனர் - இந்தியன் நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளை சார்பாக 05-10-2016 அன்று திருமணம் நிபந்தனைகள்   என்ற தலைப்பில் பேனர்  பள்ளிவாசலில் வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

தொழுகை முறை பேனர் - இந்தியன் நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளை சார்பாக 05-10-2016 அன்று தொழுகை முறை என்ற தலைப்பில் பேனர்  பள்ளிவாசலில் வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

தொழுகைக்கு பின் ஓதவேண்டிய துஆ பேனர் - இந்தியன் நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளை சார்பாக 05-10-2016 அன்று தொழுகைக்கு பின் ஓதவேண்டிய துஆ என்ற தலைப்பில் பேனர்  பள்ளிவாசலில் வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, 5 October 2016

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு பேனர் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளை சார்பாக "முகமது ரசூலுலாஹ்"(திருப்பூர் மாவட்ட மாநாடு)சம்மந்தமான  பேணர் முஸ்லிம்கள் வசிக்கும் முக்கியமான பகுதியில் (சுவரில்) ஒட்டப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்..

Tuesday, 4 October 2016

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு பிளக்ஸ் பேனர் - வெங்கடேஸ்வராநகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக 26-09-2016 அன்று டிசம்பர்-18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்..

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு பிளக்ஸ் பேனர் - வெங்கடேஸ்வராநகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக 26-09-2016 அன்று டிசம்பர்-18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்..

Friday, 30 September 2016

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் பிளக்ஸ் பேனர் - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளையில்  25-09-2016 அன்று நடைபெறவிருந்த இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்காக   6×4  பிளக்ஸ் பேனர் பல்லடம் பேருந்து நிலையம்முன்பு =1,மற்றும் நால்ரோட்டில்=1,மற்றும் அண்ணாசிலை முன்பு=1மற்றும் சு.ஜமாத் பெரியபள்ளிவாசல் முன்பு=1 ஆகிய இடங்களில் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..      

                  

நபிவழி திருமணம் நிபந்தனைகள் பேணர் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையின் சார்பாக 23-09-2016 TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பாக    நடத்தி வைக்கப்படும் நபிவழி திரும ணத்திற்கான  நிபந்தனைகள் அடங்கிய  பிளக்ஸ்  மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்..

Saturday, 24 September 2016

தொழுகைக்கு பின் ஓத வேண்டிய துஆக்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர் - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் தொழுகைக்கு பின் ஓத வேண்டிய துஆக்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர் 6*6 அளவில் அடித்து வைக்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...

திருமண நிபந்தனைகள் - பிளக்ஸ் பேனர் - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 20-09-2016 அன்று ஜமாஅத்தின் சார்பாக திருமணம் நடத்தி வைப்பதற்கான நிபந்தனைகள் அடங்கிய பிளக்ஸ் 4*6  மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

Friday, 23 September 2016

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாடு பிளக்ஸ் பேனர் - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை சார்பாக 18-09-2016  மாவட்டம் வழங்கிய முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாடு பிளக்ஸ் பேனரை அலங்கியம் கடைவீதியில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் வைக்கப் பட்டுள்ளது...அல்ஹம்துலில்லாஹ்...

Thursday, 22 September 2016

முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாவட்ட மாநாடு பேனர் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் , வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 16-09-2016 அன்று முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாவட்ட மாநாடு பேணர் முக்கியமான இடத்தில்  வைக்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்....