Tuesday, 23 December 2014
"தவறுக்கு தூண்டும் தனிமை சந்திப்புகள் " உடுமலை கிளை பெண்கள் பயான்

இதில், சகோதரி. நிஷாரா அவர்கள் "அல் பாத்திஹா" என்ற தலைப்பிலும்,
சகோதரி. ஆபிதா அவர்கள் "தவறுக்கு தூண்டும் தனிமை சந்திப்புகள் " என்ற தலைப்பிலும்
சகோதரி.வஹீதா அவர்கள் " தொழுகை" எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...
யாசின் பாபு நகர் கிளை பொதுக்குழு
திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் கடந்த 22/12/2014 அன்று கிளைப் பொதுக்குழு நடை பெற்றது.
மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் அன்வர் பாஷா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற
இந்தப் பொதுக்குழுவில் நிர்வாக சீரமைப்பு செய்யப்பட்டது.
தேர்வு செய்யப்பட்ட நிர்வாகம் :
தலைவர் : இஸ்மாயில் - 9655597161
செயலாளர் : ஒஜிர் பாவா.8015525039
பொருளாளர் : அக்பர் பாஷா - 9943715508
துணைத் தலைவர் : அமீர் - 9787910386
துணை செயலாளர் : ஆதம்.9597683537

இந்தப் பொதுக்குழுவில் நிர்வாக சீரமைப்பு செய்யப்பட்டது.
தேர்வு செய்யப்பட்ட நிர்வாகம் :
தலைவர் : இஸ்மாயில் - 9655597161
செயலாளர் : ஒஜிர் பாவா.8015525039
பொருளாளர் : அக்பர் பாஷா - 9943715508
துணைத் தலைவர் : அமீர் - 9787910386
துணை செயலாளர் : ஆதம்.9597683537
பெரிய கடை வீதி கிளை பொதுக்குழு

இதில் கீழ்க்கண்ட புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது .
தலைவர் : பிலால் ... 97877 70004
செயலாளர் : ஹஸன் - 95666 44498
பொருளாளர் : இஹ்ஸானுல்லாஹ் - 90430 44435
து. தலைவர் : அப்துல்லாஹ் 91500 50667
து. செயலாளர் : ராஜா - 9150160343
Ms நகர் கிளைபொதுக்குழு
Ms நகர் கிளையின் பொதுக்குழு 21-12-14 அன்று மாவட்ட நிர்வாகிகள் ஜாஹிர் அப்பாஸ் மற்றும் சலீம் முன்னிலையில் நடைபெற்றது .
இதில் நிர்வாக சீரமைப்பு செய்யப்பட்டது .
சீரமைக்கப்பட்ட நிர்வாகம் விபரம் ;
தலைவர் -அர்ஷத் 7871444888.
செயலாளர் - அப்துல்லாஹ் 9865986567
பொருளாளர் - சிராஜ் 7871888444.
துணைத்தலைவர் -சாகுல் 8122329178
துணைச்செயலாளர் -அல்தாஃப். 9677888875
இதில் நிர்வாக சீரமைப்பு செய்யப்பட்டது .

தலைவர் -அர்ஷத் 7871444888.
செயலாளர் - அப்துல்லாஹ் 9865986567
பொருளாளர் - சிராஜ் 7871888444.
துணைத்தலைவர் -சாகுல் 8122329178
துணைச்செயலாளர் -அல்தாஃப். 9677888875
அனாச்சார நிகழ்ச்சிகள் பற்றி தாவா _மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பில் 21-12-2014 அன்று ஒருவரது வீட்டில் இறந்தவருக்காக வருட ஃபாத்திஹா, மற்றும் மௌலிது போன்றவைகள் நடந்துகொண்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில சகோதரர்களுக்கு இந்நிகழ்ச்சி மார்க்கத்திற்கு எதிரானது என்பதனை குறித்து விளக்கப்பட்டது. மேலும் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்...
பேச்சாளர் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை

இதில் சகோ : அன்சர் கான் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார் . அல்ஹம்துலில்லாஹ்...
தாராபுரம் கிளை சார்பாக தனிநபர் தாஃவ ....

Subscribe to:
Posts (Atom)