திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் கடந்த 17.08.14 அன்று பிறமத சகோதரர் ஒருவர் தமது குடும்பத்துடன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். முருகன் என்ற தமது பெயரை ஆதம் என்றும், கஸ்தூரி என்ற அவருடைய துணைவியார் பெயரை ஆமினா என்றும், யாழினி என்ற தமது குழந்தைக்கு ஆஷிகா என்றும், மற்றொரு குழந்தைக்கு அகீல் என்றும் பெயர் வைத்தனர். அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 21.08.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. இஸ்மாயீல் அவர்கள் ஏடுகளும் வேதங்களும் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...