Monday, 24 February 2014
"நபிகள் நாயகதிற்கு மறைவானவை தெரியுமா? _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

செரங்காடு கிளை செயற்குழு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 16.02.2014 அன்று கிளை செயற்குழு மாவட்ட செயலாளர் சகோ.ஜாகிர் அப்பாஸ் தலைமையில் மாவட்டமருத்துவஅணிசெயலாளர் சகோ.அன்வர் அலி பாதுஷா மற்றும் கிளைநிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது..
செரங்காடு பகுதியில் புதிய மர்கஸ் கட்டுமானப்பணி, வரவு செலவு, மற்றும் தாவா பணியை வீரியமாக செயல்படுத்த ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்பட்டது...
செரங்காடு பகுதியில் புதிய மர்கஸ் கட்டுமானப்பணி, வரவு செலவு, மற்றும் தாவா பணியை வீரியமாக செயல்படுத்த ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்பட்டது...
Subscribe to:
Posts (Atom)