Showing posts with label இந்தியன் நகர். Show all posts
Showing posts with label இந்தியன் நகர். Show all posts

Sunday, 28 July 2019

இந்தியன் நகர் கிளை பொதுக்குழு - திருப்பூர் மாவட்டம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  இந்தியன் நகர் கிளை பொதுக்குழு  


மாவட்டத்தலைவர்  சகோ. நூர்தீன்  தலைமையில், மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான், மாவட்ட துணை செயலாளர் சகோ. சேக்பரீத், மற்றும் மாவட்ட துணை செயலாளர் அனீபா அவர்கள்  முன்னிலையில் 28.07.2019 அன்று மாலை 3:15 முதல் நடைபெற்றது. 

இதில் கலந்து கொண்டவர்களால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்:-


1.தலைவர் : சகோ. ஜெய்னுலாபுதீன் 9042339391


2.செயலாளர் : சகோ.நிஜாம் 9677885970


3.பொருளாளர் : சகோ. தவ்பீக் 9150507968


4.துணை தலைவர்: சகோ. அப்துல் ரஜாக் 9659697781


5.துணை செயலாளர் : சகோ. காசிம் 9994505582


6.மருத்துவரணி : சகோ. முஹம்மது அஸ்லம் 8248934929


அல்ஹம்துலில்லாஹ்.

Monday, 22 July 2019

இந்தியன் நகர் கிளை சந்திப்பு _ திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளை சந்திப்பு 21.7.19 ஞாயிற்றுகிழமை மாலை 3:30  மணியளவில் 

மாவட்டதலைவர் நூர்தீன் தலைமையில், மாவட்ட பொருளாளர் அப்துர் ரஹ்மான், மாவட்ட துணைத்தலைவர் யாஸர் அராபத் மற்றும்  மாவட்ட துணை செயலாளர் : அப்துர் ரஷீத் (உடுமலை) முன்னிலையில் நடைப்பெற்றது. 


கிளை நிர்வாகிகள், மற்றும் கலந்து கொண்ட சகோதரர்களின் கருத்துக்கள் , ஆலோசனைகள் கேட்டறியப்பட்டு,

  நிர்வாக பணிகள் மற்றும் தாவா பணிகளை வீரியமாக செய்திட மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 15 January 2019

திருக்குர்ஆன் மாநாடு ஏன்? எதற்கு _ இந்தியன் நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்




























தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக சின்னவர் தோட்டம் ரோஸ் கார்டன் மதீனா நகர் இந்தியன் நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது


திருக்குர்ஆன் மாநாடு ஏன் எதற்கு என்றும்,

மனித குல வழிகாட்டி திருக்குர்ஆனின் போதனைகளையும்,

இந்தியன் நகர் மதரஸா மாணவர்கள் ஆதம், ஹாரிஸ் மற்றும் இர்பான் ஆகியோர்
உரையாக நிகழ்த்தியது பொதுமக்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியது.

அல்ஹம்துலில்லாஹ்

சின்னவர் தோட்டம் மதரஸா வில் பெண்கள் பயான் _இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 13 /01/2019 அன்று சின்னவர் தோட்டம் மதரஸா வில்   பெண்கள் பயான் நடைபெற்றது. இதில். 

சகோதரி. சுமையா  அவர்கள் உரை நிகழ்த்தினார் 
இதில் அதிக மானோர்  கலந்து கொண்டனர்
(  அல்ஹம்துலில்லாஹ்)

Sunday, 6 January 2019

இந்தியன் நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 06 /01/2019 அன்று சின்னவர் தோட்டம் மதரஸா வில்.   
பெண்கள் பயான் நடைபெற்றது. 
இதில் அதிகமானோர்  கலந்து கொண்டனர்
(  அல்ஹம்துலில்லாஹ்)

Wednesday, 21 November 2018

திருக்குர்ஆன் மாநில மாநாடு ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி _இந்தியன் நகர் கிளை

புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்களையும், இஸ்லாம் பற்றி அறிய ஆர்வமுள்ளவர்களையும் வரவழைத்து

 இஸ்லாம் பற்றியும்,  திருக்குர்ஆன் பற்றியும் விளக்கம் வழங்கப்பட்டு, 

திருக்குர்ஆன் மாநில மாநாடு  ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி 

  18/11/2018 ஞாயிறு அன்று காலை  10:00 மணி முதல் 2:00 மணி வரை இந்தியன் நகர் மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது. இதில். 15நபர்களுக்கு. திருக் குர்ஆன் தமிழாக்கம் வழங்க பட்டது.    மற்றும்   மதிய உணவு ஏற்படும் செய்ய பட்டது
அல்ஹம்துலில்லாஹ்..

Sunday, 11 November 2018

சின்னவர் தோட்டம் பகுதியில் மக்தப் மதரஸா _இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக  சின்னவர் தோட்டம்  பகுதியில் மக்தப் மதரஸா கட்டுமான பணி நிறைவு பெற்றது.  

(  அல்ஹம்துலில்லாஹ்)

Monday, 10 September 2018

ஆஷுரா நோன்பின் சிறப்பும் முஹர்ரம் மாதத்தின் மூட நம்பிக்கையும் -இந்தியன்நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   இந்தியன்நகர் கிளை  சார்பாக 09/09/18 அன்று  சின்னவர் தோட்டம்   பள்ளி வாசல் அருகில்     
தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது 

இதில்  சகோ முஹம்மது தவ்பீக் அவர்கள்     ஆஷுரா நோன்பின் சிறப்பும்  முஹர்ரம் மாதத்தின் மூட நம்பிக்கையும்  என்ற தலைப்பில்  உரை நிகழ்தினார் 

அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 4 September 2018

தொழுகையின் அவசியம் _ இந்தியன் நகர் கிளை தர்பியா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 02/08/18 அன்று தர்பியா நடைபெற்றது

இதில் அபுபக்கர் சித்தீக் ஷஆதி அவர்கள் தொழுகையின் அவசியம் பற்றி உரை நிகழ்த்தி பயிற்சி வழங்கினார்கள்

பெண்களுக்கு தனி இட வசதி செய்யபட்டது

இதில் 150 க்கும் அதிகமாக நபர்கள் கலந்து கொண்டனர்
மதிய உணவு ஏற்பாடு செய்யபட்டது

அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 25 August 2018

இபுராஹீம் நபியின் தியாகமும் படிப்பினை யும் - இந்தியன் நகர் கிளை ஹஜ் பெருநாள் தொழுகை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 22/08/2018 தவ்ஹீத் பள்ளி அருகில் உள்ள திடலில் நபி வழி அடிப்படையில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது மேலும் சகோ தவ்பீக் அவர்கள் இபுராஹீம் நபியின் தியாகமும் படிப்பினை யும் என்கிற தலைப்பில் உரை நிகழ்தினார் இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ் 

Sunday, 19 August 2018

அரபா நோன்பின் சிறப்புகள் -இந்தியன் நகர் கிளை சிறப்பு சொற்பொழிவு

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 19/08/2018/அன்று லுஹர் தொழுகைக்கு பின்      அரபா நோன்பின் சிறப்புகள்  என்கிற  தலைப்பில்    சகோ    தவ்பீக்     அவர்கள்     உரை நிகழ்தினார்         இதில் அதிகமான  நபர்கள் கலந்து கொண்டனர் 

(  அல்ஹம்துலில்லாஹ்)

Saturday, 18 August 2018

சிறுவர் ஆதரவு இல்லம் முதியோர் ஆதரவு இல்லத்திற்காக உண்டியல் உதவி_ இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக  சிறுவர் ஆதரவு இல்லம் முதியோர் ஆதரவு இல்லத்திற்காக  ஐந்து இடங்களில் உண்டியல் வைக்கபட்டிறுந்தது               அதில்          அப்சர் டிரேடர்ஸ் 1850               சாலிமர் பேக்கரி  750      ஊட்டி சிக்கன்    2040        அப்சானா டிரேடர்ஸ்    1350      sms மொபைல்ஸ்     920              மாவட்ட தொண்டரனி   செயலாளர்  அப்பாஸ் அவர்களிடம்  ஒப்படைக்க பட்டது    

(  அல்ஹம்துலில்லாஹ்)

Monday, 13 August 2018

மதரஸா பெற்றோர்கள் ஆசிரியர்கள் சந்திப்பு _இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  இந்தியன் நகர் கிளையின் சார்பாக   12/08/2018 அன்று    இந்தியன்நகர் மதரஸா  பெற்றோர்கள் ஆசிரியர்கள் சந்திப்பு  நடைபெற்றது.      
அல்ஹம்துலில்லாஹ்

இந்தியன் நகர் கிளை நிர்வாக சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 12/08/2018 அன்று 
காலை 10:30 முதல் 12:00 வரை இந்தியன் நகர் கிளை சந்திப்பு நடைபெற்றது.


நிர்வாக பணிகளை சிறப்பாக செய்வது பற்றியும், தாவா பணிகள், திருக்குர்ஆன் மாநாட்டுப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Monday, 6 August 2018

மாணவர்களுக்கான தர்பியா -இந்தியன் நகர் கிளை

     


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 04/08/2018 அன்று ஆண் குழந்தைகள் மதரஷாவில் பேச்சு[பயான் ] பயிற்சி வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

மாணவர்களுக்கான தர்பியா -இந்தியன் நகர் கிளை





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 01,02, 03/08/2018 ஆகிய 3நாட்களும் ஆண் குழந்தைகள் மதரஷாவில் தொழுகை பயிற்சி வழங்கப்பட்டது
(அல்ஹம்துலில்லாஹ்)

திருக்குர்ஆன் மாநாடு சுவர் விளம்பரங்கள் -இந்தியன் நகர் கிளை







திருப்பூரில் திருக்குர்ஆன் மாநாட்டுப்பணிகள் வீரியமாக....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 03/08/2018 அன்று  இந்தியன்நகர் . ரம்யா கார்டன் , சின்னவர் தோட்டம் ஆகிய முக்கிய மூன்று பகுதியில் திருக்குர்ஆன் மாநாடு சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 1 August 2018

அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி.. இந்தியன் நகர் கிளை மாலதி ஹஸ்னா வாக



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 31/07/2018 அன்று மாலதி என்ற சகோதரி இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை ஹஸ்னா என மாற்றிக் கொண்டார்.

கிளை நிர்வாகம் சார்பாக அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மார்க விளக்க புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 24 July 2018

சஹாபிய பெண்களின் வாழ்வும் படிப்பினையும் _இந்தியன் நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 23/07/2018/அன்று அஸர் தொழுகைக்கு பின் பெண்கள் பயான் நடைபெற்றது. 
இதில் சகோதரி. ரஹ்மத் அவர்கள்  சஹாபிய பெண்களின் வாழ்வும்  படிப்பினை யும் என்ற தலைப்பில் உரை நிகழ்தினார்

(  அல்ஹம்துலில்லாஹ்)

தனி நபர் தாவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 22/07/2018/அன்று  ஒரு நபருக்கு தனி நபர் தாவா செய்யப்பட்டு  கையில் கட்டி இருந்த இனைவைப்பு கயிர் கழட்டப்பட்டது 

(அல்ஹம்துலில்லாஹ்)