Showing posts with label சுவர் விளம்பரம். Show all posts
Showing posts with label சுவர் விளம்பரம். Show all posts
Sunday, 11 November 2018
Saturday, 27 October 2018
Wednesday, 24 October 2018
திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கான சுவர் விளம்பரங்கள் -பல்லடம் கிளை


அல்ஹம்துலில்லாஹ்
Sunday, 19 August 2018
திருக்குர்ஆன் மாநில மாநாடு சுவர் விளம்பரங்கள் - R.P நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் R.P.நகர் கிளை சார்பில் மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு பணிகளை வீரியமாக செயல்படுத்த
19-8-2018 அன்று R.Pநகர் கிளையின் முக்கிய பகுதிகளில் மக்கள் பார்க்கும் படிக்கும் வகையில் மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு சுவர் விளம்பரங்கள் முதல் கட்டமாக 1826 சதுரடியில் 9 முக்கிய இடங்களில் எழுதப்பட்டது.
Wednesday, 15 August 2018
திருக்குர்ஆன் மாநாடு சுவர் விளம்பரம் _ R.P.நகர் கிளை
திருப்பூர் மாவட்டத்தில் திருக்குர்ஆன் மாநாடு பணிகள் வீரியமாக.... சுவர்விளம்பரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் R.P.நகர் கிளை சார்பில் மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு பணிகளை வீரியமாக செயல்படுத்த
15/08/2018 அன்று R.Pநகர் கிளையின் முக்கிய பகுதிகளில் மக்கள் பார்க்கும் படிக்கும் வகையில் மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு
சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டது.
சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டது.
சுவர்விளம்பரம் -மங்கலம் கிளை
Monday, 6 August 2018
Wednesday, 1 August 2018
திருக்குர்ஆன் மாநில மாநாடு சுவர்விளம்பரம் _வெங்கடேஸ்வரா நகர் கிளை
திருப்பூர் மாவட்டத்தில் திருக்குர்ஆன் மாநாடு பணிகள் வீரியமாக....
சுவர்விளம்பரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பில் மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு பணிகளை வீரியமாக செயல்படுத்த
22/07/2018 அன்று வெங்கடேஸ்வரா நகர் கிளையின் முக்கிய பகுதிகளில் மக்கள் பார்க்கும் படிக்கும் வகையில் மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு
சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டது.
சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)