Showing posts with label புதிய கிளை. Show all posts
Showing posts with label புதிய கிளை. Show all posts

Friday, 18 October 2019

திருப்பூர் மாவட்ட புதியகிளை சாதிக்நகர்



   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 17/10/2019 அன்று மாலை உடுமலை கிளை சந்திப்பு நடைபெற்றது.

மாவட்ட தலைவர் நூர்தீன், மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான், மாவட்ட துணைச்செயலாளர் அப்துல்ரஷீது, மற்றும் மாவட்ட துணைச்செயலாளர் ரபீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதில் கிளையின் பணிகளில்   நிறை குறைகள் ஆலோசிக்கப்பட்டு, வருங்கால  தாவா மற்றும் சமுதாய பணிகளை வீரியமாக செய்வதற்கு

 உடுமலை பகுதியில்
*சாதிக் நகர்* எனும் புதிய கிளை (திருப்பூர் மாவட்டத்தின் 33 வது கிளை) துவங்கப்பட்டது.

சாதிக் நகர் கிளை பொறுப்பாளர்கள்:

1 முஹம்மது அலி ஜின்னா
9080067801
2 தாஹிர் பாஷா
9840277716
3 J.முஹம்மது தன்வீர் 
9080191544

உடுமலை மற்றும் சாதிக்நகர் கிளை நிர்வாகத்திற்கு ஏகத்துவ தாவா பணிகள், நிர்வாக பணிகளை திறம்பட நிறைவேற்றவும் மற்றும்
சமூக சேவைகளை அதிகமதிகம் செய்யவும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, 28 July 2019

சின்னவர் தோட்டம் _ திருப்பூர் மாவட்டத்தில் 33வது புதிய கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் அருகில் உள்ள சின்னவர் தோட்டம் பகுதியில் புதிய கிளை 


மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில்  மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான், மாவட்ட துணை செயலாளர் சகோ. சேக்பரீத், மற்றும் மாவட்ட துணை செயலாளர் அனீபா அவர்கள்  முன்னிலையில் 28.07.2019 அன்று மாலை 4:05 முதல்   துவங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்


இதில் கலந்து கொண்டவர்களால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்:-

1.தலைவர் சகோ. அமானுல்லாஹ் 8524031183

2.செயலாளர் சகோ.அலாவுதீன் 7373943311

3.பொருளாளர் சகோ. இர்பான் 9344449116

4.துணை தலைவர் சகோ. நவாஸ் 8344335220

5.துணை செயலாளர் சகோ. இக்பால் 9787245015

அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 14 November 2018

ஆத்துபாளையம் புதிய கிளை _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  ஆத்துபாளையம்  புதிய கிளை 14/11/2018 அன்று துவக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்...

 அனுப்பர்பாளையம் கிளைக்கு  அருகில் உள்ள ஆத்துபாளையம் பகுதியின் கொள்கை சகோதரர்களை ஒருங்கிணைத்து 

14/11/2018 புதன் கிழமை காலை திருப்பூர் மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ் தலைமையில்,  மாவட்ட நிர்வாகிகள் மாபு பாஷா,  ஜாஹிர், சித்தீக் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில்  ஆத்துபாளையம்  புதிய கிளை உருவாக்கப்பட்டு, 
கலந்து கொண்டவர்களால், 

சகோ..யூசுப்..  9786656444

சகோ. சல்மான்....8220757572

சகோ...அப்துர்ரஹ்மான் ..9994064297

ஆகியோர் புதிய கிளையின் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்...

புதிய கிளை மற்றும் நிர்வாகிகளின்  தாவா பணிகள் சிறக்க இறைவனிடம் பிரார்த்திக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

அல்ஹம்துலில்லாஹ்....

Tuesday, 4 October 2016

**ஹவுசிங் யூனிட் ** புதிய கிளை உருவாக்கம் - திருப்பூர் மாவட்டம்

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் சார்பாக கிளைகள் இல்லாத பகுதிகளில் கிளைகள் உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஹவுசிங் யூனிட் பகுதியில் கடந்த 6 மாதங்களாக அப்பகுதியில் உள்ள மக்களை ஒன்றிணைத்து சகோதரர் ஒருவர் வீட்டு மாடியில் வைத்து தொடர் குர்ஆன் வகுப்பு, வாரந்திர பெண்கள் பயான், தெருமுனைப் பிரச்சாரம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

இந்நிலையில் அந்த பகுதியில் ஒரு கிளை அமைத்து விடலாம் என்ற சூழல் ஏற்பட்டதாலும்,அப்பகுதியில் திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாட்டு பணிகளை வீரிய படுத்தும் முகமாகவும்...

இன்று (27/09/2016) காலை பஜ்ர் தொழுகைக்கு பின்

 மாவட்ட செயலாளர் சகோ. முஹம்மது ஹுசைன் மாவட்ட துணை செயலாளர்
சகோ. அலாவுதீன் மற்றும் மாவட்ட துணை தலைவர்
சகோ. ஷாஹிது ஒலி ஆகியோர் ஹவுசிங் யூனிட் பகுதியில்  உள்ள சகோதரர்களை ஒருங்கிணைத்து தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாக வழிமுறைகளையும்,தவ்ஹீத் ஜமாஅத் முன்னெடுக்கும் பணிகளை குறித்தும் ஏகத்துவத்தில் நிலைத்து இருக்க வேண்டும் என்பது குறித்தும் விளக்கி புதிய கிளையாக ஆரம்பிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

முதற்கட்டமாக 3 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு கிளை கண்காணிக்கப்படும் இன்ஷா அல்லாஹ் பிறகு முழுமையான நிர்வாகம் போடப்படும் என்றும், மாநாட்டு பணிகளில் வீரியம் காட்ட வேண்டும் என்றும், நம்மை பன்படுத்தும் தர்பியாக்கள் அதிகமாக நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தபட்டது.

ஹவுசிங் யூனிட் கிளை பொறுப்பாளர்கள்

1.ஹுஸைன்
2.ஹாரிஸ்
3.முஹம்மது யூசுப்

-திருப்பூர் மாவட்டம்

Sunday, 26 October 2014

புதிய கிளை துவக்கம் : பல்லடம் காமராஜர் நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளையில் கடந்த 19.10.14 அன்று கிளைப் பொதுக்குழு நடைபெற்றது. இதில், மாவட்ட துணைத் தலைவர் சகோ. ஆஸம், மாவட்ட து.செயலாளர் சகோ. ஷேக் ஃபரீத், மாவட்ட வர்த்தகரணி செயலாளர் சகோ. ஜாஹிர் ஹுஸைன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. 

பல்லடம் நகராட்சியில் மார்க்கம் மற்றும் சமுதாயப் பணிகள் பரவலாக வீரியமாக நடைபெறுவதற்கு தோதுவாக பல்லடம் காமராஜர் நகர் கிளை எனும் புதிய கிளை துவக்கப்பட்டது. இதற்கு கிளைப் பொதுக்குழுவில் கலந்து கொண்டவர்களின் முழு சம்மதம் மற்றும் ஒத்துழைப்புடன் இம்முடிவு எடுக்கப்பட்டு இரு கிளைகளுக்கும் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு மூவர் குழு அமைக்கப்பட்டது. மிக சிறப்பான முறையில் பொதுக்குழு நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்...

பல்லடம் கிளை நிர்வாகம் :
1. சகோ. காஜா
2. சகோ. இனாயத்துல்லாஹ்
3. சகோ. சிராஜுதீன்

பல்லடம் காமராஜர் நகர் கிளை நிர்வாகம் :
1. சகோ. மாலிக்
2. சகோ. சவ்கத் அலி
3. சகோ. செய்யது முத்து

Monday, 1 September 2014

திருப்பூர் காலேஜ்ரோடு G.K கார்டன் புதிய கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு  G.K கார்டன் பகுதியில் புதிய கிளை உருவாக்க   31.08.2014  அன்று மாவட்ட தலைவர் நூர்தீன்  தலைமையில் மாவட்ட செயலாளர் சகோ. ஜாஹிர் அப்பாஸ்,மாவட்ட பொருளாளர் முஹம்மது சலீம், மற்றும் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சகோ. முஹம்மது பஷீர் அவர்கள் முன்னிலையில் அந்த பகுதி கொள்கை சகோதரர்கள் கலந்துகொண்டு நடைபெற்றது...

கீழ்க்கண்ட காலேஜ்ரோடு  G.K கார்டன் புதிய கிளை  நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

தலைவர் : ஷாஹின்ஷா (பாபு) ..  99431 24441

செயலாளர் : அப்துல்வஹாப்  ...   75984 78001

பொருளாளர் : ஷேக் ஜிலானி ...   72005 70804

து. தலைவர்: சஜ்ஜாத் ..................    93448 86067

து. செயலாளர் : அப்துல் ஹமீது  98659 83899

Thursday, 1 May 2014

யாசின்பாபு நகர் _ திருப்பூர் மாவட்ட புதிய கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின்பாபு நகர்  பகுதியில் 30.04.2014 அன்று திருப்பூர் மாவட்ட செயலாளர். சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகி சேக்பரீத் முன்னிலையில்,   
திருப்பூர்மாவட்டம் "யாசின்பாபு நகர்  கிளை" துவக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்....

"யாசின்பாபு நகர் கிளை பொறுப்பாளர்கள் 

1.இஸ்மாயில் .............. 96555 97161 , 88831 57924
2.அக்பர் ........................ 99437 15508
3.ஆசிக் .......  97890 36889

Wednesday, 23 April 2014

அனுப்பர்பாளையம் _திருப்பூர் மாவட்ட புதிய கிளை

  
 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் பகுதியில் 20.04.2014 அன்று திருப்பூர் மாவட்ட செயலாளர். சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில்,   




 திருப்பூர்மாவட்டம் "அனுப்பர்பாளையம் கிளை" துவக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ் 

"அனுப்பர்பாளையம்கிளை பொறுப்பாளர்கள் 

1.N.K.ஷர்புதீன்.............. 98437 20636
2.M.சலீம்........................ 99528 98588
3.S.காஜாமைதீன்.......  99435 27247

Wednesday, 12 February 2014

திருப்பூர் மாவட்டம்"ஊத்துக்குளி" பகுதியில் TNTJ புதிய கிளை துவக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் 09.02.2014 அன்று திருப்பூர் மாவட்ட செயலாளர். சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில்திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில்,  திருப்பூர் மாவட்டம் "ஊத்துக்குளி"  பகுதியில் TNTJ புதிய கிளை துவக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ் 

"ஊத்துக்குளிகிளை பொறுப்பாளர்கள் 

1. இம்ரான் .............................. 90435 79372

2. சிராஜுதீன் ........................ 96261 97107

3. சாகுல் ................................. 96263 81405

Monday, 16 December 2013

"சிட்கோ" _திருப்பூர் மாவட்ட புதிய கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சிட்கோ பகுதியில் 15.12.2013 அன்று திருப்பூர் மாவட்ட தலைவர் . சகோ.நூர்தீன் அவர்கள் தலைமையில்திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில், திருப்பூர் மாவட்ட புதிய கிளை "சிட்கோ" உருவாக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்


கீழ்க்கண்ட 
சிட்கோ கிளை நிர்வாகம் கலந்துகொண்ட உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டது.
 
தலைவர் ........... முபாரக் .. 85089 91330

செயலாளர்.. ....... காதர் பாட்சா .99946 30806

பொருளாளர்..... முத்து முஹம்மது  97150 95022

துணைதலைவர் ......... முஹம்மது அன்சர் அலி .77089 91659

துணைசெயலாளர்.. ரமீஸ்ராஜா 93644 47404

Tuesday, 10 September 2013

தாராபுரம் 6 ஆவது வார்டு புதிய கிளை _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்  பகுதியில் 08.09.2013 அன்று திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில், 
திருப்பூர் மாவட்ட தலைவர் .சகோ.நூர்தீன் அவர்கள் தலைமையில் TNTJ  தாராபுரம் 6 ஆவது வார்டு புதிய கிளை உருவாக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

கீழ்க்கண்ட 
தாராபுரம் 6 ஆவது வார்டு கிளை நிர்வாகம் கலந்துகொண்ட உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டது.


தாராபுரம் 6 ஆவது வார்டுகிளை நிர்வாகிகள் :


தலைவர் ........... இப்ராஹிம்.. 89250 53601

செயலாளர்.. ........ ஊட்டி ஆசிக்.. 90034 34999

பொருளாளர்..... ஆசிக்.. 97886 41900

துணைதலைவர் ...........இசாக்.. 91503 01370

துணைசெயலாளர்.. அஸ்கர்... 97888 35487

தொண்டர் அணி செயலாளர்..ஜெய்லானி ..99433 66767

அலங்கியம் _ புதிய கிளை _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் பகுதியில் 08.09.2013 அன்று திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில், 
திருப்பூர் மாவட்ட தலைவர் .சகோ.நூர்தீன் அவர்கள் தலைமையில் TNTJ  புதிய கிளை உருவாக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

கீழ்க்கண்ட 
அலங்கியம்கிளை நிர்வாகம் கலந்துகொண்ட உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டது.

அலங்கியம்கிளை நிர்வாகிகள் :


தலைவர் ........... அபுதாகிர் ..... 74186 21421

செயலாளர்.. ........ முஹம்மது அப்பாஸ்... 94883 42364
 

பொருளாளர்..... சேக்பரீத் ........ 90435 86795
 

துணைதலைவர் ...........ஜாபர்சாதிக் ... 90929 66742
 

துணைசெயலாளர்..அப்பாஸ்.. 97860 94135
 

மருத்துவ சேவை அணி செயலாளர்.. முஹம்மது அபுதாகிர் 99761 02763

மங்கலம் R.P. நகர் _திருப்பூர் மாவட்ட TNTJ புதிய கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P. நகர் பகுதியில் 08.09.2013 அன்று திருப்பூர் மாவட்ட செயலாளர். சகோ.ஜாகிர்அப்பாஸ் அவர்கள் தலைமையில் புதிய கிளை உருவாக்கப்பட்டது.



அல்ஹம்துலில்லாஹ்

கீழ்க்கண்ட புதிய கிளை நிர்வாகம் கலந்துகொண்ட உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டது.

மங்கலம் R.P. நகர் கிளை நிர்வாகிகள் : 

தலைவர் ........... யாசர் அரபாத்.... ........ 93454 56363
செயலாளர்.. ........ ஷம்சுதீன்.... ............. 89034 45928
பொருளாளர்..... தாஜுதீன்.. ....................90251 20325
 

திருப்பூர் மாவட்ட செயலாளர். சகோ.ஜாகிர்அப்பாஸ் அவர்கள் "TNTJ வின் நோக்கமும்,செயல்பாடுகளும்" பற்றி புதிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு விளக்கினார்.

Thursday, 4 April 2013

திருப்பூர்மாவட்டம் காங்கயம் TNTJ புதிய கிளை

  திருப்பூர்மாவட்டம் காங்கயம் பகுதியில் 03.04.2013 அன்று திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் TNTJ புதிய கிளை உருவாக்கப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.   
 
 



நிர்வாகிகள்

 

தலைவர் :              முஹம்மதுஅலி      97886 43736  

செயலாளர் :         பாரூக்அலி                 96290 53760

                
பொருளாளர்:        இஸ்மாயில் கான்  99432 21850

துணை தலைவர் :  ஹுசைன்               91503 91074

துணை செயலாளர் :இப்ராஹிம்         96003 11737

                     

Monday, 18 February 2013

மடத்துக்குளம் புதிய கிளை _17022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் சார்பாக 17.02.2013 அன்று திருப்பூர்மாவட்டம் மடத்துக்குளம்  புதிய கிளை உருவாக்கம் பொதுகுழு நடைபெற்றது.
மாவட்டநிர்வாகிகள் முன்னிலையில் கீழ்க்கண்டவர்கள் மடத்துக்குளம் கிளை நிர்வாகிகளாக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டது.




தலைவர் .............ராஜாமுஹம்மது ...              99651 12786 
  


செயலாளர்............... சிராஜுதீன்.............               94878 80997
பொருளாளர்.. .......... நூர்தீன்.................                  94867 12005
துணைதலைவர்...... ஜஹாங்கீர்.........                 91507 54597

துணைசெயலாளர்.. சபீர்அஹமது...                  94875 68786
மருத்துவசேவைஅணி செயலாளர்

.........ஜான்முஹம்மது... 98422 38283
தொண்டரணிசெயலாளர்.. அப்பாஸ்..               98433 47371