Showing posts with label சாதிக் நகர். Show all posts
Showing posts with label சாதிக் நகர். Show all posts

Friday, 18 October 2019

திருப்பூர் மாவட்ட புதியகிளை சாதிக்நகர்



   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 17/10/2019 அன்று மாலை உடுமலை கிளை சந்திப்பு நடைபெற்றது.

மாவட்ட தலைவர் நூர்தீன், மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான், மாவட்ட துணைச்செயலாளர் அப்துல்ரஷீது, மற்றும் மாவட்ட துணைச்செயலாளர் ரபீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதில் கிளையின் பணிகளில்   நிறை குறைகள் ஆலோசிக்கப்பட்டு, வருங்கால  தாவா மற்றும் சமுதாய பணிகளை வீரியமாக செய்வதற்கு

 உடுமலை பகுதியில்
*சாதிக் நகர்* எனும் புதிய கிளை (திருப்பூர் மாவட்டத்தின் 33 வது கிளை) துவங்கப்பட்டது.

சாதிக் நகர் கிளை பொறுப்பாளர்கள்:

1 முஹம்மது அலி ஜின்னா
9080067801
2 தாஹிர் பாஷா
9840277716
3 J.முஹம்மது தன்வீர் 
9080191544

உடுமலை மற்றும் சாதிக்நகர் கிளை நிர்வாகத்திற்கு ஏகத்துவ தாவா பணிகள், நிர்வாக பணிகளை திறம்பட நிறைவேற்றவும் மற்றும்
சமூக சேவைகளை அதிகமதிகம் செய்யவும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.