திருப்பூர் மாவட்டம்,KNP காலனி கிளையின் சார்பாக 29-11-2016 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் சகோ-ராஜா அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம்,KNP காலனி கிளையின் சார்பாக 26-11-2016 அன்று நபி( ஸல்) அவர்கள் கூறிய பொன்மொழிகள் கரும்பலைகயில் எழுதப்பட்டது மற்றும் குர்ஆன்,ஹதீஸ் வசங்கள் அடங்கிய 2017 ம் ஆண்டு தினகாலண்டர் 25ம் விற்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்,
திருப்பூர் மாவட்டம்,KNP காலனி கிளையின் சார்பாக 11-11-2016 அன்று திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு சம்பந்தமான போஸ்டர் ஒட்டப்பட்டது,அல்ஹ்மதுலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம்,KNP காலனி கிளையின் சார்பாக11-11-2016 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு சம்பந்தமாக கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம்,KNP காலனி கிளையின் சார்பாக 10-11-2016 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு போஸ்டர் KNP காலனி கிளை பகுதியில் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம்,KNP காலனி கிளையின் சார்பாக 10-11-2016 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு சம்பந்தமாக கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம்,KNP காலனி கிளையின் சார்பாக 10-11-2016 அன்று சுந்தர் என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவர்களுக்கு தமிழாக்கம் குர்ஆன் இலவசமாக வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்,
திருப்பூர் மாவட்டம்,KNP காலனி கிளையின் சார்பாக 09-11-2016 சார்பாக முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு சம்பந்தமாக கரும்பலகை தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்