Friday 2 May 2014

தப்லிக் தாலிம் சிறு ஆய்வு _M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 02.05.2014 அன்று சகோ.சல்மான் அவர்கள் "தப்லிக் தாலிம் சிறு ஆய்வு " எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"வதந்தியை பரப்பக்கூடாது" உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 01.05.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "வதந்தியை பரப்பக்கூடாது" _124 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

கோடை கால பயிற்சி முகாம் _பெரியதோட்டம் கிளை

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  பெரியதோட்டம் கிளை  சார்பில் கடந்த 01.05.2014 அன்று முதல் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. 
  மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெறுகின்றனர்... அல்ஹம்துலில்லாஹ்...

ஏழை சகோதரர்க்கு ரூ. 900 மருத்துவ உதவி _தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 01.05.2014 அன்று தாராபுரத்தை சேர்ந்த ஏழை சகோதரர். ஜாபர் சாதிக் என்பவரின்  சிகிச்சைக்காக ரூபாய் 900 மருத்துவ உதவி செய்யப்பட்டது

"ஆதம் மன்னிக்கப்பட்டது எப்படி? _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 30.04.2014 அன்று சகோ.செய்யதுஇப்ராஹிம்  அவர்கள் "ஆதம் மன்னிக்கப்பட்டது எப்படி? எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.