Showing posts with label SV காலனி. Show all posts
Showing posts with label SV காலனி. Show all posts

Monday, 19 August 2019

தீவிரவாதத்திற்கு எதிரான மார்க்கம் இஸ்லாம் _ காலனி கிளை தெருமுனைகூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் SVகாலனி கிளை சார்பாக 



18/08/2019 அன்று மாலை தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.

சகோ. இம்ரான் அவர்கள் தீவிரவாதத்திற்கு எதிரான மார்க்கம் இஸ்லாம் எனும் தலைப்பிலும்,
சகோ.அபூபக்கர் சித்தீக் சஅதி அவர்கள் சுதந்திரபோரில் முஸ்லிம்களின் பங்களிப்பும் தியாகமும் எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.


அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 11 July 2019

S.V. காலனி கிளை மாநில நிர்வாக சந்திப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 11/7/2019 அன்று மாலை S.V. காலனி கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது.

மாநில செயலாளர் சகோதரர். T.A.அப்பாஸ் அவர்கள் கலந்து கொண்டு 





நிர்வாக மற்றும் தாவா பணிகளை குறிப்பாக தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரசாரத்தின் அவசியம் பற்றியும் எடுத்து சொல்லி பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆர்வமூட்டினார்கள்.


மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ், மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் மற்றும் மாவட்ட துணை செயலாளர் மாபுபாஷா  ஆகியோர் கலந்து கொண்டனர் 

அல்ஹம்துலில்லாஹ்.........

Tuesday, 15 January 2019

சகோதரர் தெய்வேந்திரன் இஸ்லாமிய மார்க்கத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்று அப்துர் ரஹ்மான் _ S v காலனி கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S v காலனி கிளை மர்கசிக்கு வந்திருந்த சகோதரர் தெய்வேந்திரன் அவர்கள் இஸ்லாம் பற்றி அறிந்து  கூடுதல் விளக்கம் பெற்று   இஸ்லாமிய மார்க்கத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்று அப்துர் ரஹ்மான் என தமது பெயரை மாற்றம் செய்து கொண்டார்.  அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 19 December 2018

சகோதரியின் அவசர சிகிச்சைக்கு இரத்த தானம் -SVகாலனி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் எஸ். வி. காலனி கிளை சார்பாக ரேவதி மருத்துவமனையில் o+ve1யூனிட்இரத்தம் கலைவாணி என்ற சகோதரியின் அவசர சிகிச்சைக்கு சகோதரர் கௌத்தம் என்பவரால் 18/12/2018 அன்று அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 15 December 2018

அவசர இரத்ததானம் -svகாலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் sv காலனி கிளையின் சார்பாக 14/12/18 சனிக்கிழமை அன்று சகோதரர் மூலம் B+ ஒரு யூனிட் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, 20 November 2018

மதரசா மாணவ மாணவிகள் அரபியில் அழகாக எழுதும் போட்டி _ S.V காலனி கிளை




தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் திருக்குர்ஆன் மாநில மாநாடு முன்னிட்டு 14/11/2018 S. V காலனி கிளையின் மதரசா மாணவ மாணவிகள் அரபியில் அழகாக எழுதுவது போட்டிக்காக அவர்களின் படைப்பு அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 15 November 2018

அவசர இரத்ததானம் _ S.V காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளை சார்பாக 14/11/2018 அன்று திருப்பூர் மருத்துவமனையில் பாட்ஷா என்ற சகோதரரின் அவசர சிகிட்சைக்காக O+இரத்தம் 1யூனிட் இரத்ததானம் வழங்கபட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 13 November 2018

இணைவைப்பு கயிற்றை அகற்றம் _sv காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், sv காலனி கிளை சார்பாக 13 / 11/18, அன்று, பிற கொள்கை சகோதரரிடம் ஏகத்துவத்தை எடுத்துரைத்து அவர் அறியாமையில் நம்பி கட்டியிருந்த இணைவைப்பு கயிரின் தீமைகளை விளக்கிய பின்னர் , அவராக தவறை உணர்ந்து இணைவைப்பு கயிற்றை அகற்ற அவரின் சம்மதத்துடன் அகற்றப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

S.V காலனி கிளை சார்பாக இரத்ததானம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளை சார்பாக 13/11/2018 அன்று திருப்பூர் மருத்துவமனையில் அவசர சிகிட்சைக்காக O+இரத்தம் 1யூனிட் இரத்ததானம் வழங்கபட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 11 November 2018

அவசர இரத்ததானம் _ S.V காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளை சார்பாக 08/11/2018 அன்று திருப்பூர் ரேவதி மருத்துவமனையில் அவசர சிகிட்சைக்காக O+இரத்தம் 1யூனிட் விஜய் என்ற சகோதார் முலம் வழங்கபட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 4 November 2018

அவசர இரத்த தானம் -S.V காலனி கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட  S.V காலனி கிளை  சார்பாக ரேவதி மருத்துவமனையில் 3/11/18அன்று   O+இரத்த   விஜய் என்ற சகோதார் முலம்  அவசர இரத்த தானம் வழங்கபட்டது  
அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 21 October 2018

இஸ்லாம் கூறும் தூய்மை _ S.v காலனி கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.v காலனி கிளை சார்பாக 21/10/2018 அன்று காலை S.v காலனி பகுதிகளில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது


சகோ இம்ரான் அவர்கள் இஸ்லாம் கூறும் தூய்மை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாம் கூறும் தூய்மை _ S.v காலனி கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.v காலனி கிளை சார்பாக 21/10/2018 அன்று காலை 7ஸ்டார் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

சகோ இம்ரான் அவர்கள் இஸ்லாம் கூறும் தூய்மை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

Monday, 24 September 2018

ஆண்களுக்கான 10 வார பேச்சு பயிற்சி வகுப்பு -திருப்பூர் மாவட்டம்


திருப்பூர்  மாவட்டம் சார்பில் புதிய பேச்சாளர்களை உருவாக்கும் ஆண்களுக்கான 10 வார பேச்சு பயிற்சி வகுப்பு

SVகாலனி கிளை மர்கஸில்   (6 ஆவது வாரமாக)   23/09/2018  அன்று காலை 6:30 முதல் 10:00 மணி வரை நடைபெற்றது..
அல்ஹம்துலில்லாஹ்.




அதில் சகோ. அஹமது கபீர் அவர்கள்  பேச்சுப்பயிற்சி வழங்கினார்கள்.
ஏராளமான சகோதரரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்

S.v காலனி கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.v காலனி கிளை சார்பாக கோல்டன் நகர் பகுதியில் 23/9/2018  அன்று  தெருமுனை பிரச்சாரம் செய்யப்பட்டது

சகோ. இம்ரான் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

Monday, 10 September 2018

அவசர ரத்ததானம் -S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், S.V.காலனி  கிளை சார்பாக 10-09-2018 அன்று அவசர்  சிகிச்சைக்காக   இரத்தம் 1Unit   மருத்துவமனையில் அவசர ரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

S.v காலனி கிளை பெண்கள் பயான்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.v காலனி கிளை சார்பாக 9/9/2018 கோல்டன் நகர் பகுதியில் உள்ள மதரசாவில் பெண்கள் பயான் நடைபெற்றது 
சகோ.. இம்ரான் உரையாற்றினார்

Tuesday, 4 September 2018

தொழுகையின் சட்டங்கள் _ S.V காலனி கிளை பெண்கள் பயான்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளை சார்பாக 2/9/2018 கோல்டன் நகர் பகுதியில் உள்ள மதரசாவில் பெண்கள் பயான் நடைபெற்றது 

தொழுகையின் சட்டங்கள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் 

*அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் மட்டும் கட்டுப்படுதல்* _S V காலனி கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S v  காலனி கிளை சார்பாக 3/9/2018 அன்று கோல்டன் நகர் பகுதியில் உள்ள மதரசாவில் மாணவ மாணவிகளுக்கு கொள்கை  சம்பந்தமான தர்பியா நடைபெற்றது.

 சகோ.. இம்ரான் அவர்கள்  *அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் மட்டும் கட்டுப்படுதல்* எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி பயிற்சி வழங்கினார்கள். 

Sunday, 26 August 2018

ஆண்களுக்கான 10 வார பேச்சு பயிற்சி வகுப்பு _SVகாலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்  மாவட்டம் சார்பில் புதிய பேச்சாளர்களை உருவாக்கும் ஆண்களுக்கான 10 வார பேச்சு பயிற்சி வகுப்பு 

SVகாலனி கிளை மர்கஸில்   (4 ஆவது வாரமாக)   26/08/2018  அன்று காலை 6:30முதல் 10:00 மணி வரை நடைபெற்றது..
அல்ஹம்துலில்லாஹ்.

    அதில் சகோ. அஹமது கபீர் அவர்கள்  பேச்சுப்பயிற்சி வழங்கினார்கள், 

ஏராளமான சகோதரரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.