Friday 10 January 2014

நபி (ஸல்) கற்று தந்த துஆகள் _விசிட்டிங் கார்டு 1000 விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை யின் சார்பாக 08.01.2014 அன்று நபி (ஸல்) கற்று தந்த துஆகள் மற்றும்  "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற விசிட்டிங் கார்டு  1000 விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _நல்லூர் கிளைதெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை யின் சார்பாக 09.01.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது  இதில் சகோ.பசீர்  அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

"ஆழ்கடலில் அலைகளும் இருள்களும்" 303 _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 08.01.2014 அன்று சகோ.சிராஜுதீன் 
அவர்கள் "ஆழ்கடலில் அலைகளும் இருள்களும்" 303 எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"ஜம் ஜம் நீருற்று _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 09.01.2014 அன்று சகோ.உஸ்மான்   அவர்கள் "ஜம் ஜம் நீருற்று  " 438 எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். 

"இஸ்லாத்தில் நுழைந்துவிட்ட மூடநம்பிக்கைகள்" பல்லடம் கிளை தெருமுனை கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  பல்லடம் கிளை யின் சார்பாக 29.12.2013 அன்றுபல்லடம் அண்ணா நகரில்  தெருமுனை கூட்டம்  நடைபெற்றது. சகோ.அஹமதுகபீர் அவர்கள் "இஸ்லாத்தில் நுழைந்துவிட்ட மூடநம்பிக்கைகள்" எனும் தலைப்பிலும்,
இதில் சகோ.ஆஷம்   அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.


ஆண்களும் பெண்களும் பெரும்திரளாக கலந்து கொண்டனர், அல்ஹம்துலில்லாஹ்

" புகையிலை நோய் தடுப்பு மருத்துவ முகாம் " _பல்லடம் கிளை






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம்  கிளை சார்பாக 05.01.2014 அன்று காலை 10.00மணி முதல் 2.00 மணி வரை கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையுடன் இணைந்து
" புகையிலை நோய் தடுப்பு மருத்துவ முகாம்  " நடைப்பெற்றது.
இதில் 170 நபர்களுக்கு புகையிலை மற்றும் புகை பழக்கத்தை விட
இலவச மருத்துவ ஆலோசனையும், மற்றும்  மாத்திரையும் (swingam) தரப்பட்டது. புகை, புகையிலையினால் ஏற்படும் தீங்கு குறித்து பிரசுரங்கள் பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது