Wednesday, 10 December 2014
ஜோசியராக இருக்கும் பிறமத சகோதரருக்கு தாஃவா - கோல்டன் டவர் கிளை
திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 10-12-2014 அன்று சிவா என்ற சகோதரர் இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொள்ள புத்தகங்கள் தேவை என்று தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டார். அவருக்கு தஃவா செய்வதற்கு சென்ற போது அவர் ஜோசியம் பார்ப்பவர் என்பது தெரிய வந்தது. ஜோசியம் ஒரு மூடநம்பிக்கை என்பது குறித்து அவரிடம் தஃவா செய்யப்பட்டது. மேலும் அவரிடம் இஸ்லாம் பற்றி தஃவா செய்து மாமனிதர் நபிகள் நாயகம் மற்றும் அர்த்தமுள்ள இஸ்லாம் மற்றும் அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும் என்ற மூன்று புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
பிறமத தாஃவா மூலம் 2 டிவிடிகள் அன்பளிப்பு - காலேஜ் ரோடு கிளை
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக கடந்த 09.12.14 அன்று திருப்பூரில் பணிபுரியும் நாமக்கலைச் சேர்ந்த அன்பு எனும் பிறமத சகோதரருக்கு, கடவுள் யார்?, அறிவை இழப்பதற்கா ஆன்மீகம், மாமனிதர் நபிகள் நாயகம் ஆகிய தலைப்புகள் அடங்கிய இரண்டு டிவிடிகள் அன்பளிப்பாக கொடுத்து பிறமத தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
பிறமத மருத்துவருக்கு தாஃவா - கோம்பைத் தோட்டம் கிளை

கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக மருத்துவருக்கு தாஃவா...

குழந்தைகள் மருத்துவமனை மருத்துவருக்கு தாஃவா - கோம்பைத் தோட்டம் கிளை
.jpg)
காவல் நிலைய துணை ஆய்வாளருக்கு தாஃவா - கோம்பைத் தோட்டம் கிளை

பிறமத மருத்துவருக்கு தாஃவா - கோம்பைத் தோட்டம் கிளை

கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக மருத்துவருக்கு தாஃவா...

கோம்பைத் தோட்டம் கிளையின் பொதுக்குழு...

தலைவர் : இர்ஷாத் அஹமது
செயலாளர் : முபாரக் அலி
துணை செயலாளர் : அபுபக்கர் சித்திக்
Subscribe to:
Posts (Atom)