Friday, 2 June 2017
ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 28/05/17 அன்று இரவு தொழுகைக்கு பிறகு பயான் இதில் சகோ. அபூபக்கர் சித்திக் அவர்கள் எதிரிகளின் சூழ்ச்சியும் இஸ்லாத்தின் வளர்ச்சியும் என்ற தலைப்பில் தொடர் உரை நிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்
மாட்டிறைச்சி விற்பனை தடையை கண்டித்து ஆர்பாட்டம் - திருப்பூர் மாவட்டம்
அல்லாஹ்வின் திருப்பெயரால்

உணர்வு பேப்பர் தாவா- ஆம்புலன்ஸ் விளம்பர ப்ளக்ஸ் தாவா
உணர்வு பேப்பர் தாவா

ஆம்புலன்ஸ் விளம்பர ப்ளக்ஸ் தாவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 26/05/17 அன்று மக்கள் பயன் பெறுவதற்காக வேண்டி மக்கள் கூடும் இடங்களில் கிட்டதட்ட 15 இடங்களில் ஆம்புலன்ஸ் விளம்பர பேனர் வைக்கபட்டது.அல்ஹம்துலில்லாஹ்
ரமலானின் முக்கியத்துவம் இரவு பயான் நிகழ்ச்சி - MS நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 27/05/2017 அன்று இரவு தொழுகைக்குப் பின் பயான் நடைபெற்றது. இதில் சகோ ஜாகிர் அப்பாஸ்அவர்கள் "ரமலானின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் விளக்கம் அளித்து உரையாற்றினார்கள்.
அதற்கு பின் சகோதரர்கள் மத்தியில் கேள்வி கேட்கபட்டு அதில் பதில் சொன்ன சகோதரர்களுக்கு பரிசும் வழங்கபட்டது. அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)