Showing posts with label உணர்வு. Show all posts
Showing posts with label உணர்வு. Show all posts

Tuesday, 26 June 2018

உணர்வு விநியோகம் - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 15-6-2018 ஜும்மா தொழுகைக்குபின்

 40 உணர்வு பேப்பர் 

விற்பனை செய்யப்பட்டது மேலும்

 40 உணர்வு
 பேப்பர்
போலீஸ் ஸ்டேஷன்
கட்சி அலுவலகங்கள்
மருத்துவ மனைகள்
சலூன் கடைகள்

போன்ற இடங்களில் இலவசமாக போடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 5 June 2018

உணர்வு இதழ் விநியோகம் - உடுமலை கிளை

உடுமலை கிளையில்-01-06-15- அன்று உணர்வு இதழ்கள்-60- விற்பனை செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விநியோகம் - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் ஜும்மா தொழுகைக்கு பின்   40 உணர்வு பேப்பர்  விற்பனை செய்யப்பட்டது மேலும்

 40 உணர்வு
 பேப்பர்
போலீஸ் ஸ்டேஷன்
கட்சி அலுவலகங்கள்
மருத்துவ மனைகள்
சலூன் கடைகள்

போன்ற இடங்களில் இலவசமாக போடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
1-6-2018அன்று
நடைபெற்றது
(போட்டோ எடுக்கவில்லை)

Saturday, 26 May 2018

இதர சேவைகள் - பெரியதோட்டம் கிளை

1. திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக உணர்வு இலவசமாக வழங்கப்பட்டது

2.திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 20/5/2018 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

3. திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 20/5/2018 அன்று பெண்களுக்கு இப்தார் விருந்து செய்யபட்டது

Thursday, 24 May 2018

உணர்வு போஸ்டர் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,

அனுப்பர்பாளையம் கிளையில் 18/5/2018, உணர்வு போஸ்டர் பத்து முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

Monday, 21 May 2018

உணர்வு இதழ் விற்பனை - G.K கார்டன் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் Gkகார்டன்கிளை சார்பில் 11-5-2018 ஜும்மா தொழுகைக்குபின்
12 ஏகத்துவ மாத இதழ் மற்றும் 20உணர்வு இதழ் விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
குறிப்பு:போட்டோ எடுக்கவில்லை

Saturday, 28 April 2018

உணர்வு இதழ் விநியோகம் - G.K கார்டன் கிலை

திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 27-4-2018 அன்று நடைப்பெற்ற ஜூமுஆ அன்று விற்பனையான உணர்வு இதழ் எண்ணிக்கை 20....
.குறிப்பு:போட்டோ எடுக்கவில்லை

உணர்வு வார இதழ் விநியோகம் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /27/04/2018/  உணர்வு வார இதழ்  25 nos விற்பனை செய்யப்பட்டது , அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விநியோகம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 27-4-2018 ஜும்மா தொழுகைக்குபின் 40 உணர்வு பேப்பர் விற்பனை செய்யப்பட்டது மேலும் 40 உணர்வு பேப்பர் போலீஸ் ஸ்டேஷன்,கட்சி அலுவலகங்கள்,சலூன் கடைகள்,

ஆஸ்பத்திரிகள் போன்ற இடங்களில் இலவசமாக போடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

Monday, 23 April 2018

உணர்வு இதழ்கள் விநியோகம் - உடுமலை கிளை

உடுமலை கிளையில்-20-04-18 அன்று உணர்வு இதழ்கள்-60- விற்பனை செய்யப்பட்டது ( போட்டோ எடுக்கவில்லை)

Saturday, 21 April 2018

உணர்வு வார இதழ் விநியோகம் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /20/04/2018/ இன்று  உணர்வு வார இதழ்.25 nos விற்பனை செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விநியோகம் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /13/04/2018/ அன்று உணர்வு வார இதழ்  25 nos விற்பனை செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு விநியோகம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 13-4-2018 ஜூம்மா தொழுகைக்குபின் 40 உணர்வு பேப்பர் விற்பனை செய்யப்பட்டது மேலும் 40 உணர்வு பேப்பர்  போலீஸ் ஸ்டேஷன், கட்சி அலுவலகங்கள், சலூன் கடைகள் போன்ற இடங்களில் இலவசமாக போடப்பட்டது.   அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 17 April 2018

உணர்வு தாவா - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  15/4/18  அன்று உணர்வு வாரா இதழ் மூன்று நூலகங்களுக்கு இலவசமாக கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.


உணர்வு - இலவச வினியோகம் - R.P. நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் R.P. நகர்  சார்பாக 15-04-2018  அன்று  10 சகோதரர்களுக்கு  தாவா செய்யப்பட்டு,
உணர்வு வார இதழ் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் 
(போட்டோ எடுக்கவில்லை)

Sunday, 8 April 2018

உணர்வு விற்பனை - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  6/4/18 அன்று உணர்வு வார இதழ் 30 பிரதிகள் விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, 7 March 2018

உணர்வு வார இதழ் விற்பனை - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /02/03/2018/ அன்று உணர்வு வார இதழ்.25 nos விற்பனை செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விற்பனை - படையப்பா நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், படையப்பா நகர் கிளை 2/3/18  அன்று  ஜும்ஆ  தொழுகைக்குபின் உணர்வு வார இதழ்10விற்பனை செய்யபட்டது அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 17 February 2018

உணர்வு வார இதழ் விநியோகம் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையில் 16-02-2018 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு உணர்வு வார இதழ் 35 விற்பனை செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைக்கூட்டம் போஸ்டர் + உணர்வு போஸ்டர்+உணர்வு வார இதழ்- தாராபுரம் கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  10/2/18 பெரிய தோட்டம் கிளையின் சார்பாக நடைபெற இருக்கும் தெருமுனைக்கூட்டம்  போஸ்டர் 15 இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.


2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  10/2/18 அன்று உணர்வு வார இதழ் போஸ்டர் ஐந்து இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.


3.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  10/2/18 அன்று உணர்வு வார இதழ் 30 பிரதிகள் விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.