Showing posts with label படையப்பா நகர். Show all posts
Showing posts with label படையப்பா நகர். Show all posts

Saturday, 24 August 2019

படையப்பா நகர் கிளை நிர்வாகிகள் சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 23/08/2019 அன்று படையப்பா நகர் கிளை நிர்வாகிகள் சந்திப்பு மாவட்ட மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.

கிளையின் தாவா பணிகள் பற்றியும், நிறை குறைகள் பற்றியும் கருத்துக்கள் கேட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Monday, 13 August 2018

படையப்பா நகர் கிளை சந்திப்பு



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 12/08/2018 அன்று மாலை 7:30 முதல் 8:15 வரை படையப்பா நகர் கிளை சந்திப்பு நடைபெற்றது.

நிர்வாக பணிகளை சிறப்பாக செய்வது பற்றியும், தாவா பணிகள், திருக்குர்ஆன் மாநாட்டுப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Tuesday, 8 May 2018

நிர்வாக தாவா மற்றும், சமுதாய பணிகளுக்காக நிதியுதவி - படையப்பா நகர் கிளை


  1. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் படையப்பா நகர் கிளையின் சார்பாக /04/05/2018/  இன்று திருப்பூர் மாவட்ட நிர்வாக தாவா மற்றும், சமுதாய பணிகளுக்காக  ஜூமுஆ வசூல், ரூ.730/- வசூல் செய்து  மாவட்டசெயலாளர் 
  2. ஜாஹிர்அப்பாஸ் வசம் ஒபபடைக்கப் பட்டது,
  3. அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 10 March 2018

குர்ஆன் வகுப்பு - படையப்பா நகர் கிளை


TNTJ படையப்பாநகர் கிளையின் சார்பாக  3/3/18 பஜர் தொழுகைக்குபின் குர்ஆன் வசனங்கள் வாசிக்கப்பட்டது  அத்தியாயம் 55 வசனம்  (31/56)வரை அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 7 March 2018

மாவட்ட தாவா பணிக்காக நிதியுதவி - படையப்பா நகர் கிளை

TNTJ படையப்பாநகர் கிளை இந்த மாத முதல் ஜீம்மா வசூல் ரு355 மாவட்ட தாவா பணிக்காக சகோ.அப்பாஸ்அவர்களிடம் கொடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விற்பனை - படையப்பா நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், படையப்பா நகர் கிளை 2/3/18  அன்று  ஜும்ஆ  தொழுகைக்குபின் உணர்வு வார இதழ்10விற்பனை செய்யபட்டது அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு-படையப்பா நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், படையப்பா நகர் கிளை 2/3/18 அன்று பஜர்தொழுகைக்குபின்  குர்ஆன் வசனங்கள் வாசிக்கப்பட்டது , அத்தியாயம் அர்ரஹ்மான் வசனம் 1/30 அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு-படையப்பா நகர் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், படையப்பா நகர் கிளை 1/3/18 அன்று பஜர் தொழுகைக்குபின்  குர்ஆன் வசனங்கள் வாசிக்கப்பட்டது,அத்தியாயம் அல்கமர் வசனம் (18/55) .அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு-படையப்பா நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், படையப்பா நகர் கிளை  28/2/18 பஜர் தொழுகைக்குபின்  குர்ஆன் வசனங்கள் வாசிக்கப்பட்டது,  அத்தியாயம்  அல்கமர் (1/16)வரை, அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 28 February 2018

குர்ஆன் வகுப்பு - படையப்பா நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், படையப்பா நகர் கிளையின் சார்பாக 27-02-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றதுஅல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - படையப்பா நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், படையப்பா நகர் கிளையின் சார்பாக 26-02-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றதுஅல்ஹம்துலில்லாஹ்


பெண்களுக்கான ஜனஸா செயல்முறை பயிற்சி மற்றும் தர்பியா நிகழ்ச்சி - படையப்பா நகர்


TNTJ திருப்பூர் மாவட்டம்,படையப்பாநகர் கிளை  பெண்களுக்கான ஜனஸா செயல்முறை பயிற்சி மற்றும் தர்பியா  நிகழ்ச்சி நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 27 February 2018

குர்ஆன் வகுப்பு - படையப்பா நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,படையப்பா நகர் கிளையில் 24/2/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்யாயம்52, வசனம் 35 முதல் 49வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

Monday, 19 February 2018

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - படையப்பா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,படையப்பா நகர் கிளையின் சார்பாக  18/2/18 அன்று  ஞயிறு மாலை 5மணிக்கு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, தலைப்பு- மஹ்சர் நேரம் என்ற தலைப்பில் சகோ-இம்ரான்  அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 17 February 2018

உணர்வு இதழ் விநியோகம் - படையப்பா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், படையப்பா நகர் கிளையின் சார்பாக 16-2-2018 அன்று நடைப்பெற்ற ஜுமுஆ அன்று விற்பனையான உணர்வு இதழ் எண்ணிக்கை 10....அல்ஹம்துலில்லாஹ்

Monday, 5 February 2018

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - படையப்பா நகர் கிளை


T N T j படையப்பாநகர்கிளை 28/1/18தேதி மாலை பள்ளியில்பயான்  நடைபெற்றது, தலைப்பு எண்ணைகவர்ந்த ஏகத்து

ம் ,   அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 23 January 2018

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி - படையப்பா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,படையப்பா நகர் கிளையின் சார்பாக 21/01/2018 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் அழகிய துவாக்கள் என்ற தலைப்பில் சகோ-ஷேக் ஃபரீத் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 18 January 2018

கண்டன ஆர்பாட்ட போஸ்டர் - படையப்பா நகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், படையப்பா நகர் கிளையின் சார்பாக 17-01-18 ன்று  இன்ஷா அல்லாஹ் வருகின்ற 19-01-2018 வெள்ளிக் கிழமை அன்று  (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவாகப் பேசிய எச்.ராஜாவைக் கைது செய்ய வலியுறுத்தி)   நடைபெறவிருக்கின்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து   கண்டன ஆர்பாட்ட போஸ்டர் 20 ஒட்டப்பட்ட்து,அல்ஹம்துலில்லாஹ்

Monday, 25 December 2017

பயான் நிகழ்ச்சி - படையப்பா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், படையப்பா நகர் கிளை சார்பாக 24/12/17 அன்று மாலை ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில்  ** கொள்கையில் உறுதி ** என்ற தலைப்பில் சகோ-சதாம் ஹுசைன் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் 

Thursday, 23 November 2017

குர்ஆன் வகுப்பு - படையப்பா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், படையப்பா நகர் கிளையில் 20-11-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,சூரா அல்பக்ரா வசனங்கள் 31-32- படித்து விளக்கமளிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்