திருப்பூர் மாவட்டம் ,G.K கார்டன் கிளையின் சார்பாக 22-11-15 அன்று சிறுவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி காலை உணவுடன் சிறப்பாக நடைபெற்றது. இதில் சகோ .பஷீர் அலி அவர்கள் அமல்களை பாதுகாப்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 22-11-15 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்காக தொண்டரணி மற்றும் மாணவரணி ஆலோசனை கூட்டம் சகோதரர்.முஹம்மது சலீம் M I S C தலைமையில் நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ் .....
திருப்பூர் மாவட்டம் ,M .S நகர் கிளையின் சார்பாக 22-11-2015 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது , இதில் ஷிர்க் ஒழிப்பு மாநாடும் ,நாம் செய்ய வேண்டிய பணிகளும் என்ற தலைப்பில் சகோ .அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ......
திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 21-11-2015 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளம்பரம் சம்பந்தமாக தெருவிளக்கு போஸ்டர்கள் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 21-11-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் தொடர் பயான் நிகழ்ச்சியில் "சின்னச்சின்ன சட்டங்கள்" என்ற தலைப்பில், ஒரு முஸ்லிமை திடுக்குற செய்தல் கூடாது"என்பது பற்றி சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்கள்... .அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் ,S.V.காலனி கிளை சார்பாக. 21-11-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் நற்பன்புகள் என்ற தொடரில். "மன்னிப்போருக்கு கூலி " என்ற தலைப்பில் சகோ : பஷிர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம் ,காங்கயம் கிளை சாா்பாக 21-11-2015 ஃபஐ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,அதில் அத்தியாயம் அல்பகரா வசனங்கள் 6 முதல் 19 வரை படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையில் 20-11-15 இஷா தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் அல் கஹ்ஃப் முதல் ஐந்து வசனங்களுக்கு சகோதரர் சலீம்misc அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 20-11-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் தொடர் பயான் நிகழ்ச்சியில் "சின்னச்சின்ன சட்டங்கள்" என்ற தலைப்பில், முபாரக்கான ஸலாம்"என்பது பற்றி சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்கள்... .அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி கிளை சார்பாக 18-10-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு நபிமொழியை நாம் அறிவோம் என்ற தொடர் பயான் நிகழ்ச்சியில் "நபிவழியே தூய வழி" என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 19-11-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் தொடர் பயான் நிகழ்ச்சியில் "சின்னச்சின்ன சட்டங்கள்" என்ற தலைப்பில், தொல்லையை அகற்றினால் பாவங்கள் மன்னிக்கப்படும்"என்பது பற்றி சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்கள்... .அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர்மாவட்டம், S.V. காலனி கிளையின்சார்பாக 19-11-2015 அன்றுஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்நற்பன்புகள் என்ற தொடரில். " ஷைத்தான்களின் தாக்கம் ஏற்பட்டால்"என்றதலைப்பில்சகோ. பஷிர் அலி அவர்கள்விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்….
திருப்பூர்மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின்சார்பாக 19-11-2015அன்றுஃபஜ்ர்தொழுகைக்குப்பிறகுகுர்ஆன்வகுப்புநடைபெற்றது,இதில் பத்ரு போர் என்றதலைப்பில்சகோ. சிகாபுதீன் அவர்கள்விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்….