Tuesday, 7 March 2017
தெருமுனைபிரச்சாரம் - அவினாசி கிளை

பிறமத தாவா - M.S.நகர் கிளை

பிறமத தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 06-03-17 அன்று குமார் என்ற பிறமத சகோதர்ருக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காக அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் ,அவருக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் வழங்கப்பட்டது..இன்ஷாஅல்லாஹ் எப்ரல் 16ல் நடைபெறவிருக்கும் "முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல்" திருப்பூர் மாவட்ட மாநாட்டிற்கு அழைப்பு தரப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..
பிறமத தாவா - M.S.நகர் கிளை

நிலவேம்பு கசாயம் விநியோகம் - தாராபுரம் கிளை

தெருமுனைபிரச்சாரம் - அவினாசி கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் , அவினாசி கிளையின் சார்பாக 05-03-17 அன்று தேவராயம் பாளையம் பகுதியில் அஸர் தொழுகைக்கு பிறகு தெருமுனைபிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ.முஹம்மது சலீம் Misc அவர்கள் "முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.போட்டோ எடுக்கவில்லை.
கிளை தர்பியா நிகழ்ச்சி - காங்கயம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,காங்கயம் கிளையின் சார்பாக 05-03-2017 அன்று கிளை தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் **கொள்கை விளக்கம்** என்ற தலைப்பில் சகோ-அஹம்மது கபீர் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
பிறமத சகோதரர்களுக்கான புக் ஸ்டால் தாவா - காலேஜ்ரோடு கிளை

தெருமுனைக்கூட்டம் - யாசின்பாபு நகர் கிளை

Subscribe to:
Posts (Atom)