Wednesday 18 May 2016

தர்பியா நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 15-05-2016 அன்று தர்பியா வகுப்பு நடைபெற்றது. தவ்ஹீத்வாதிகளின் பண்புகள் என்ற வாராந்திர தொடர் தர்பியா வகுப்பில் "பள்ளிவாசல் தொடர்பும்,நமது நிலையும்" என்ற தலைப்பில் சகோ.அகமது கபீர் அவர்கள் பயிற்சியளித்தார்கள்... இறுதியாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்...

கோடைகால பயிற்சி முகாம் - GK கார்டன் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்,GK கார்டன்  கிளையின் சார்பாக கோடைகால  பயிற்சி வகுப்பு  மே 2 முதல் மே 12 வரை நடைபெற்றது. இதில் 17 மாணவர்களும் 34 மாணவிகளும் கலந்து கொண்டனர் மேலும் 15-05-2016 அன்று   கோடைகால பயிற்சி நிறைவு நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு விழா   நடைபெற்றது.

கோடைகால பயிற்சி முகாம் - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,VSA  நகர் கிளையின் சார்பாக 15-05-2016 அன்று கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் கோடைக்கால பயிற்சி முகாமில் கலந்துகொண்ட மாணவ ,மாணவியர்களுக்கு பரிசு கொடுக்கப்பட்டது,

ஆலோசனைக்கூட்டம் - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக 15-05-2016 அன்று கிளையின் தாவா பணிகளை வீரியப்படுத்தும் விதமாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது....அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 15-05-2016 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரர் -தவ்ஃபீக் அவர்கள் ** மறுமையே நிலையானது  ** என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 14-05-2016 அன்று இஷா  தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோதரர் -தவ்ஃபீக் அவர்கள் ** மிஃராஜ் பயணத்தை நம்ப மறுத்தவர்கள் ** என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 15-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. ..அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 15-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான்   அவர்கள் " யூசுப் நபியின் வளர்ப்புத்தாயின் நாடகம்"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 13-05-2016 அன்று செல்வி என்ற பிறமத சகோதரிக்கு மூடநம்பிக்கை குறித்து தாவா செய்து "பேய் ,பிசாசு உண்டா?"' புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்....

கோடைகால பயிற்சி முகாம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 14-05-2016 அன்று  05-05-2016 முதல் 14-05-2016 வரை பத்து நாட்கள் கோடைகால பயிற்சி வகுப்பு நடைபெற்றது.கோடைகால பயிற்ச்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளும் மற்றும் சான்றிதழ்களும்   வழங்கப்பட்டன...அல்ஹம்துலில்லாஹ்...

கோடைகால பயிற்சி முகாம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 12-05-2016 அன்று மாணவ,மாணவியர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் ஆரப்பிக்கப்பட்டுள்ளது ,இதில் 35 க்கும் மேற்பட்டோர் பங்குபெற்றனர்..அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 14-05-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் ** அல்லாஹ்வின் வார்த்தைகள் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

கோடைகால பயிற்சி முகம் - SV காலனி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக மாணவர்களுக்காக கோடைகால பயிற்சி முகம் நிறைவு விழா 13-05-2016 அன்று நடந்தது ,இதில் மாவட்ட தலைவர் சகோ - அப்துல்லாஹ் அவர்கள் "பெற்றோர்களின் கடமைகள்" என்ற தலைப்பிலும் மாவட்ட பேச்சாளர்  சகோ - பஷீர் அலி அவர்கள் "சத்தியத்தை தயங்காமல் சொல்வோம்" என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள், இறுதியில் கோடை கால பயிற்சில் கலந்து கொண்ட 70 மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.... அல்ஹம்துலில்லாஹ்....

கோடைகால பயிற்சி முகாம் - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,M.S.நகர் கிளை சார்பாக 13-05-2016 அன்று 10 நாட்களாக நடைபெற்ற கோடைகால பயிற்சி வகுப்பின் நிறைவு நிகழச்சி நடைபெற்றது.   மாணவர்களின் சொற்பொழிவு நிகழ்ச்சி,துஆ மனணம், கிராத் மனணம் போன்ற நிகழ்சிகளுக்கு பின் பரிசளிப்பு நிகழ்ச்சியும் இறுதியாக சகோ.அப்துர்ரஹ்மான் அவர்களுடைய "ஏகத்துவக்கல்விக்கு அனுப்புங்கள்" என்ற தலைப்பில் சிறப்புறையும் இறைவனுடைய அருளால் சிறப்பாக நடந்து முடிந்தது... 55 மாணவர்கள் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெற்றனர்....அல்ஹம்துலில்லாஹ்...

கோடைகால பயிற்சி முகாம் - கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 13-04-2016 அன்று  மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் நடைபெற்ற கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொண்ட 140  மாணவ மாணவியர்களுக்கும் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....